Advertisement
அசைவம்

பார்த்தாலே நாவில் எச்சி ஊறும் செட்டிநாடு சுவரொட்டி மசாலா இப்படி செய்து ஒரு தரம் சாப்பிட்டு பாருங்கள்!

Advertisement

மட்டன் வாங்கி  மட்டன் குழம்பு, மட்டன் கிரேவி அல்லது மட்டன் வறுவல்  சமைத்து சாப்பிடுவோம். அசைவம் சாப்பிடுபவர்களுக்கு ஆட்டிறைச்சியில் செய்யப்படும் அனைத்து உணவுகளும் மிகவும் பிடித்தமானவை.ஆனால் மட்டன் கறியை விட  அதிக சத்துள்ள ருசியான ஆட்டின் உடல் உறுப்பு உணவுகளையும் மாதத்திற்கு ஒரு முறையாவது தயார் செய்து சாப்பிடுவதன் மூலம்  உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

இவ்வளவு நன்மையுள்ள ஆட்டு மண்ணீரல் அதாவது சுவரொட்டி வைத்து செட்டிநாடு சுவையில் மசால் செய்முறையை தான் பார்க்கப்போகிறோம். மட்டன் சுவரொட்டி மசால் என்பது முழு மசாலாக்களுடன் மட்டன் மண்ணீரலில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு காரமான உணவாகும்.

Advertisement

செட்டிநாடு சுவரொட்டி மசால் எளிதான மற்றும் சுவையான ரெசிபி. இது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மட்டன் மண்ணீரலில் அதிக சத்து நிறைந்தது. இதில் வைட்டமின் ஏ, இரும்பு மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. செட்டிநாடு சுவரொட்டி மசால் இது மிகவும் சுவையாக இருக்கும். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

செட்டிநாடு சுவரொட்டி மசால் | Chettinadu Spleen Masala Recipe In Tamil

Print Recipe
செட்டிநாடு சுவரொட்டி மசால் எளிதான மற்றும் சுவையான ரெசிபி. இது உங்கள் ஆரோக்கியத்திற்கு
Advertisement
மிகவும்நல்லது. மட்டன் மண்ணீரலில் அதிக சத்து நிறைந்தது. இதில் வைட்டமின் ஏ, இரும்பு மற்றும்கால்சியம் நிறைந்துள்ளது. நன்மையுள்ள ஆட்டு மண்ணீரல் அதாவது சுவரொட்டி வைத்து செட்டிநாடு சுவையில் மசால் செய்முறையை தான்பார்க்கப்போகிறோம். மட்டன் சுவரொட்டி மசால் என்பது முழு மசாலாக்களுடன் மட்டன் மண்ணீரலில்இருந்து தயாரிக்கப்படும் ஒரு காரமான உணவாகும். செட்டிநாடு
Advertisement
சுவரொட்டி மசால் இது மிகவும் சுவையாக இருக்கும். வாங்க இதை எப்படி செய்வதுஎன்று பார்ப்போம்.
Course LUNCH
Cuisine tamil nadu
Keyword Chettinadu Goat Spleen Masala
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 135

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1/4 கிலோ சுவரொட்டி கறி
  • 5 பச்சை மிளகாய்
  • 100 கிராம் சின்ன வெங்காயம்

அரைக்க

  • 1 துண்டு தேங்காய்
  • 1/2 தேக்கரண்டி சீரகத்தூள்
  • 1 தேக்கரண்டி மிளகுத்தூள்

Instructions

  • முதலில் அனைத்து பொருளையும் தயாராக எடுத்து கொள்ளவும்
  • கறியை எண்ணையுடன் சேர்த்து வதக்கி அதனுடன் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து அரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
  • பின்னர் அதனுடன் அரைத கலவையை ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
  • நன்கு கொதித்து கறி வெந்தவுடன் இறக்கி பரிமாறலாம். சூடான செட்டிநாடு சுவரொட்டி மசால் தயார்.

Nutrition

Serving: 200g | Calories: 135kcal | Carbohydrates: 3.1g | Protein: 20.4g | Fat: 3.6g | Saturated Fat: 2.1g | Cholesterol: 302mg | Potassium: 258mg | Calcium: 11mg | Iron: 12mg
Advertisement
Prem Kumar

Recent Posts

இன்றைய ராசிபலன் – 21 மே 2024!

மேஷம் புதிய பிரச்சினைகள் தோன்றி மன அழுத்தத்தை ஏற்படுத்தும். பணம் பற்றாக்குறையால் இன்று வீட்டில் வேற்றுமை காணப்படும். வேலையில் நல்ல…

13 நிமிடங்கள் ago

மணமணக்கும் ருசியான கேரட் புலாவ் ஈஸியாக பதினைந்தே நிமிடத்தில் இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!

புலாவ் உலகம் முழுவதும் பிரபலமடைந்து இருக்கும் ஒரு உணவு வகை. பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றாலே குழந்தைகள் அதிகம் விரும்பி…

19 மணி நேரங்கள் ago

காலை வேளையில் உடல் சூட்டை குறைக்கும் இந்த வெந்தய களியை ஒரு முறை செய்து கொடுங்கள் பின் அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்!!!

அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.…

22 மணி நேரங்கள் ago

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

1 நாள் ago

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

2 நாட்கள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

2 நாட்கள் ago