முள்ளங்கியில் இப்படி ஒரு செட்டிநாடு மசாலா செய்து பாருங்க! இதற்கு முன் முள்ளங்கியை எவ்வளவு ருசியா சமைத்திருக்க மாட்டீங்க!
செட்டிநாடு முள்ளங்கி மசாலா உடலுக்கு ஆரோக்கியம் தரும் இந்த மசாலா வெள்ளை சுடு சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடலாம். இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிடலாம். தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொள்ளலாம். முற்றிலும் வித்தியாசமாக முள்ளங்கியை வைத்து ஒரு ரெசிபி செய்ய வேண்டுமென்றால் இப்படி செஞ்சு ப
செட்டிநாடு முள்ளங்கி மசாலா உடலுக்கு ஆரோக்கியம் தரும் இந்த மசாலா வெள்ளை சுடு சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடலாம். இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிடலாம். தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொள்ளலாம். முற்றிலும் வித்தியாசமாக முள்ளங்கியை வைத்து ஒரு ரெசிபி செய்ய வேண்டுமென்றால் இப்படி செஞ்சு பாருங்க.
புது விதமாக செட்டிநாடு முள்ளங்கி மசாலா இப்படி மட்டும் செய்து பாருங்கள். இது முள்ளங்கியில் செய்த பொரியலா என்று எல்லோரும் ஆச்சரியப்படும் அளவிற்கு இதன் சுவை அவ்வளவு அற்புதமாக இருக்கும்.
நீர்ச்சத்து நிறைந்த முள்ளங்கியை அடிக்கடி உணவோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். நிறைய பேருக்கு முள்ளங்கியில் இருந்து வீசும் ஒரு வாடை பிடிக்காது. அந்த வாடை இந்த செட்டிநாடு முள்ளங்கி மசாலாவில் சுத்தமாக தெரியாது. ஒரு முறை செய்து பாருங்களேன்.