செட்டிநாடு வாழைக்காய் மசாலா இப்படி ஒரு தரம் ட்ரை பண்ணி பாருங்க! பக்காவான சைடிஷ் ஆகா இருக்கும்!

ஒரு வாழைக்காய் மசாலா அசைவம் சாப்பிட முடியாத சமயத்தில் இந்த செட்டிநாடு வாழைக்காய் மசாலா நிச்சயம் உங்களுக்கு கை கொடுக்கும். இது கறி மசாலாவா , இல்லை வாழைக்காய் மசாலாவா, என்ற சந்தேகம் உங்களுக்கே வரும். வாழைக்காய் வீட்டில் இருந்தால் இன்னைக்கு இந்த செட்டிநாடு வாழைக்காய் மசாலா செய்து பா

By ·

ஒரு வாழைக்காய் மசாலா  அசைவம் சாப்பிட முடியாத சமயத்தில் இந்த செட்டிநாடு வாழைக்காய் மசாலா நிச்சயம் உங்களுக்கு கை கொடுக்கும். இது கறி மசாலாவா , இல்லை வாழைக்காய் மசாலாவா, என்ற சந்தேகம் உங்களுக்கே வரும்.  வாழைக்காய் வீட்டில் இருந்தால் இன்னைக்கு இந்த செட்டிநாடு வாழைக்காய் மசாலா செய்து பாருங்க.

சில நேரம் அசைவ சாப்பாடு சாப்பிட முடியாது. ஆனால் மசாலாவாசத்தோடு நாவிற்கு ருசி தரும், வேறு ஏதாவது சமைத்து சாப்பிட்டால் நன்றாக இருக்குமே என்று மனசு சொல்லும். அந்த சமயத்தில் ஒரே ஒரு வாழைக்காய் இருந்தால் போதும். அசத்தலான செட்டிநாடு வாழைக்காய் மசாலா  மிக மிக சுலபமாக தயார் செய்து விடலாம். சுட சுட சாதம், சப்பாத்தி, பூரி, வெரைட்டி ரைஸுக்கு கூட இதை சைடிஷ் ஆக வைத்து அசத்தலாம். வாங்க அந்த செட்டிநாடு வாழைக்காய் மசாலா செய்முறையை எப்படி செய்வது என்று நாமும் தெரிந்து கொள்வோம்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை