மாலை நேரம் Non-Veg ஸ்நாக்ஸ் சாப்பிட நினைத்தால் சிக்கன் பஜ்ஜி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!
பொதுவாக நாம் அனைவருக்கும் ஈவ்னிங் டைம் வந்தாலே ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருக்கும். குறிப்பாக பஜ்ஜியும் போண்டாவும் மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிடுவதற்கு மிகவும் சிறந்த உணவு. அதுவும் மழை காலம் வந்தால் போதும் சூடான மொறு மொறு பஜ்ஜி சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்றும் த
பொதுவாக நாம் அனைவருக்கும் ஈவ்னிங் டைம் வந்தாலே ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருக்கும். குறிப்பாக பஜ்ஜியும் போண்டாவும் மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிடுவதற்கு மிகவும் சிறந்த உணவு. அதுவும் மழை காலம் வந்தால் போதும் சூடான மொறு மொறு பஜ்ஜி சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்றும் தோன்றும். இவ்வாறு தோன்றிய உடன் நாம் அனைவரும் வெங்காய பஜ்ஜி, வாழைக்காய் பஜ்ஜி மற்றும் மிளகாய் பஜ்ஜி என்று இதுபோன்ற ஒரே ரெசிபியினை செய்து சாப்பிட்டு இருப்போம். அதனால் இன்று கொஞ்சம் வித்தியாசமான பஜ்ஜி வகை ஒன்றினை பற்றி பார்க்கபோகிறோம்.
சிக்கன் என்றாலே அனைவருக்குமே மிகவும் பிடித்த உணவுதான். சிக்கன் பஜ்ஜி என்றால் சொல்லவே வேண்டாம் நினைக்கும் போதே நாவில் உமிழ் நீர் சுரக்கும். அதிலும் சாலையோர தள்ளுவண்டி கடைகளில் கிடைக்கும் சிக்கன் பஜ்ஜி மிகவும் ருசியாக இருக்கும். சிக்கன் அசைவ பிரியர்கள் விரும்பி சாப்பிடும் உணவு ஆகும். சிக்கன் கிரேவி, சிக்கன் 65, சிக்கன் குழம்பு என பல வகையான ரெசிபியை பார்த்துள்ளோம்.
இப்பொழுது சூப்பரான ஸ்னாக்ஸ் ரெசிபியான சிக்கன் பஜ்ஜி எப்படி செய்வதென்று பார்க்கலாம். ஆகவே எளிய பொருட்களை கொண்டு இப்பவே உங்கள் வீட்டில் சிக்கன் பஜ்ஜி செய்யலாம். சூடான காஃபி அல்லது டீயுடன் இந்த சிக்கன் பஜ்ஜிகளை செய்து ஈவினிங் ஸ்நாக்ஸாக செய்து சாப்பிட்டு மகிழலாம்.
இதையும் படியுங்கள் : சுவையான சோம்பேறி சிக்கன் வறுவல் இப்படி செஞ்சி பாருங்க! அசத்தலான சுவையில் இருக்கும்!