நாவில் எச்சி ஊறும் பாண்டிச்சேரி சிக்கன் போண்டா செய்வது எப்படி ?

மாலை நேரத்தில் டீயுடன் சுவையான சிக்கன் போண்டா செய்து கொடுத்தால் வீட்டில் உள்ளவர்கள் குறிப்பாக குழந்தைகள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள், சிக்கன் போண்டா என்றாலே பாண்டிச்சேரில் தான் ஸ்பெஷல், அவ்வளவு ருசியாக இருக்கும். அந்த சிக்கன் போண்டா வீட்டிலே சுலபமாக செய்து விடலாம். அதனால் இ

By swetha · 16/2/2024

மாலை நேரத்தில் டீயுடன் சுவையான சிக்கன் போண்டா செய்து கொடுத்தால் வீட்டில் உள்ளவர்கள் குறிப்பாக குழந்தைகள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள், சிக்கன் போண்டா என்றாலே பாண்டிச்சேரில் தான் ஸ்பெஷல், அவ்வளவு ருசியாக இருக்கும். அந்த சிக்கன் போண்டா வீட்டிலே சுலபமாக செய்து விடலாம்.

அதனால் இன்று இந்த பாண்டிச்சேரி சிக்கன் போண்டா செய்வது எப்படி, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த இந்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள். இதை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்கள்.

இதையும் படியுங்கள் : கிராமத்து பாட்டி ஸ்டைல் வெங்காய போண்டா செய்வது எப்படி ?

Recipes AMP · Quick view
View full