சிக்கன் முட்டை பொடிமாஸ் இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க

எல்லாரும் முட்டை பொடிமா செஞ்சு சாப்பிட்டு இருப்போம் முட்டையில் என்ன தான் டிப்ரண்டா முட்டை ஆம்லெட், முட்டை கிரேவி, முட்டை பெப்பர் மசாலா அப்படின்னு எக்கச்சக்கமான ரெசிபி செஞ்சாலும் முட்டை பொடிமாஸ் நிறைய பேருக்கு பேவரட்டா இருக்கும். இன்னைக்கு நம்ம அந்த முட்டை பொடிமாஸை சிக்கன் முட்டை

By Prem Kumar · 15/9/2024

எல்லாரும் முட்டை பொடிமா செஞ்சு சாப்பிட்டு இருப்போம் முட்டையில் என்ன தான் டிப்ரண்டா முட்டை ஆம்லெட், முட்டை கிரேவி, முட்டை பெப்பர் மசாலா அப்படின்னு எக்கச்சக்கமான ரெசிபி செஞ்சாலும் முட்டை பொடிமாஸ் நிறைய பேருக்கு பேவரட்டா இருக்கும். இன்னைக்கு நம்ம அந்த முட்டை பொடிமாஸை சிக்கன் முட்டை பொடிமாஸ் ஆக செய்யப் போறோம். இந்த சிக்கன் முட்டை பொடிமாஸ் செய்வது ரொம்ப ரொம்ப ஈசி அதே நேரத்தில் ஒரு அட்டகாசமான ரெசிபியா இருக்கும். ஒரு தடவை மட்டும் இந்த சிக்கன் முட்டை பொடிமாஸ் நீங்க வீட்ல செஞ்சுட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி வீட்டுல செய்வீங்க சின்ன குழந்தைகள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க.

வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தால் கூட அவங்களும் ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க கண்டிப்பா உங்களை பாராட்டாமல் போகவே மாட்டாங்க அந்த அளவுக்கு ஒரு சூப்பரான ரெசிபி தான் இது. மசாலாக்கள் எல்லாம் கொஞ்சம் தூக்கலா சேர்த்து செய்ற இந்த சிக்கன் முட்டை பொடிமாஸ் குஸ்கா தேங்காய் சாதம் தயிர் சாதம் தக்காளி சாதம் அப்படின்னு எல்லாத்துக்குமே ஒரு அட்டகாசமான சைடிஷா இருக்கும். சப்பாத்திக்கு கூட ட்ரையா சைடு டிஷ் வச்சு சாப்பிட பிடிக்கும்னா இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க. இப்ப வாங்க இந்த அட்டகாசமான சிக்கன் முட்டை பொடிமாஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : எப்பவும் ஒரே மாதிரியா சிக்கன் 65 செய்யாம வித்தியாசமா குக்கு வித் கோமாளில விஜய் சேதுபதி சொன்ன இந்த கிரீன் கலர் சிக்கன் 65 செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

Recipes AMP · Quick view
View full