சிக்கன் எடுத்தால் ஒரு தடவை இந்த சிக்கன் கபாப் ரெசிபி செஞ்சு பாருங்க!!
சிக்கன் எடுத்தால் எப்பவும் ஒரே மாதிரியாக சிக்கன் கிரேவி, சிக்கன் பிரியாணி, சிக்கன் குழம்பு, சிக்கன் 65 இந்த மாதிரி தான் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. ஆனா ஒரே ஒரு தடவை இந்த சிக்கன் கபாப் ரெசிபி செஞ்சு பாருங்க டேஸ்ட் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். ஈவினிங் டைம்ல இந்த மாதிரி ஒரு ரெசி
சிக்கன் எடுத்தால் எப்பவும் ஒரே மாதிரியாக சிக்கன் கிரேவி, சிக்கன் பிரியாணி, சிக்கன் குழம்பு, சிக்கன் 65 இந்த மாதிரி தான் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. ஆனா ஒரே ஒரு தடவை இந்த சிக்கன் கபாப் ரெசிபி செஞ்சு பாருங்க டேஸ்ட் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். ஈவினிங் டைம்ல இந்த மாதிரி ஒரு ரெசிபி செஞ்சு பாருங்க. டீ காபியோட சில பேரு சாப்பிடுவதற்கு விரும்புவாங்க. அப்படி இல்லன்னா ஸ்நாக்ஸ் மாதிரி கூட சாப்பிடலாம். இந்த டேஸ்டான ரெசிபியை கண்டிப்பாக ஒரு தடவை மறக்காம செஞ்சு பாருங்க டேஸ்ட் அவ்ளோ அருமையா இருக்கும்.
இந்த சிக்கன் கபாப் ரெசிபிக்கு நம்ம குடைமிளகாய் சேர்த்து செய்றதால ரொம்ப டேஸ்டா இருக்கும். குடைமிளகாய் மட்டும் இல்லாமல் பெரிய வெங்காயமும் சேர்த்து செய்றதால ரொம்ப டேஸ்டா இருக்கும். சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே இந்த ரெசிபி ரொம்ப ரொம்ப பிடிக்கும். நல்லா மொறு மொறுன்னு சூப்பரா இருக்கும் அரிசி மாவு கடலை மாவு எதுவுமே சேர்க்காமல் கூட இந்த ரெசிபி ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும்.
இந்த சுவையான ரெசிப்பி எல்லாருக்குமே பிடிச்ச ரெசிபியாக இருக்கும். இந்த ருசியான ரெசிபியை வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா கூட அவங்களுக்கும் செஞ்சு கொடுங்க. சாப்பிட்டு பாராட்டிட்டு போவாங்க அந்த அளவுக்கு செம டேஸ்டான ரெசிபியாக இருக்கும். ரொம்ப ரொம்ப கம்மியான பொருட்கள் வெச்சி இந்த சுவையான ரெசிபியை செஞ்சு சாப்பிடலாம். இப்ப வாங்க இந்த டேஸ்டான சிக்கன் கபாப் ரெசிபி எப்படி செய்யறதுன்னு பாக்கலாம்.
இதனையும் படியுங்கள் : ஈரோடு பள்ளிபாளையம் சிக்கன் இந்த மாதிரி செஞ்சு பாருங்க கொஞ்சம் கூட மிச்சம் இருக்காது!!