Advertisement
அசைவம்

ருசியான சிக்கன் கைமா ரொட்டி இப்படி செய்து பாருங்க! நாவில் எச்சி ஊறும் ருசியில்!

Advertisement

இரவு டின்னருக்கு ருசியான சிக்கன் கைமா ரொட்டி இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவாங்க. ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கும். மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்க.

எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Advertisement

சிக்கன் கைமா ரொட்டி | Chicken Keema Roll Recipe In Tamil

Print Recipe
இரவு டின்னருக்கு ருசியான சிக்கன் கைமா ரொட்டி இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவாங்க. ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கும். மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்க.
எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Course Breakfast, dinner
Cuisine Indian, TAMIL
Keyword chicken kaima rotti, சிக்கன் கைமா ரொட்டி
Prep Time
Advertisement
10 minutes
Cook Time 10 minutes
Total Time 22 minutes
Servings 4 people

Equipment

  • கடாய்

Ingredients

  • 200 கிராம் கோதுமை மாவு
  • 250 கிராம் கோழி கறி
  • 1 பெரிய வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • 2 டீஸ்பூன் கறித்தூள்
  • ½ டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • எண்ணெய் பொரிப்பதற்கு
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • முதலில் சிக்கனை சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும். மற்ற தேவையான அணைத்து பொருட்களும் தயாராக எடுத்துவைத்துக்கொள்ளவும்.
  • வெங்காயம், பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
  • அடுத்து தவாவில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
  • இவை அனைத்தும் நன்கு வதங்கியதும் சிக்கன் துண்டுகளை போட்டு கறித்தூள், கரம் மசாலா, தேவையான அளவு உப்பு சேர்த்து பிரட்டி விடவும்.
  • இந்த சிக்கன் கலவையுடன் அரை டம்பளர் தண்ணீர் சேர்த்து சிக்கன் நன்கு வேகும் வரை பிரட்டி விடவும்.
  • சிக்கன் வெந்ததும் அதனை தனியாக எடுத்துவைத்துக்கொள்ளவும்.
  • அடுத்து ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அதனை சப்பாத்தி போல் தேய்த்து தவாவில் சுட்டு எடுத்துக்கொள்ளவும்.
  • சுட்ட சாபத்தில் நடுவில் செய்து வைத்துள்ள சிக்கன் கலவையை கொஞ்சம் வைத்து சப்பாத்தியை உருட்டிக்கொள்ளவும்.
  • பிறகு பரிமாறவும்.
Advertisement
swetha

Recent Posts

கோயில் நிலைப்படியை மிதிக்காமல் தாண்டுவதற்கான காரணங்கள்

எப்பொழுதுமே நாம் கோயிலின் உள்ளே செல்லும்போது நேர்மறையான எண்ணங்களோடு செல்ல வேண்டும். ஏனென்றால் கோயிலின் முழுவதும் நேர்மறையான அதிர்வுகள் மட்டுமே…

2 மணி நேரங்கள் ago

பெங்காலி மஸ்டர்டு சிக்கன் ஒரு முறை இப்படி செய்து பாருங்க! இதன் சுவை அசத்தலாக இருக்கும்!!

இன்று உங்கள் வீட்டில் சிக்கன் செய்ய நினைக்கிறீர்களா? சற்று வித்தியாசமான சிக்கன் ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா? உங்களுக்கு பெங்காலி ரெசிபிக்கள்…

2 மணி நேரங்கள் ago

இந்த ருசியான எலுமிச்சை பருப்பு ரசத்தை மட்டும் ஒருமுறை சுவைத்து விட்டால் போதும்! பிறகு சாம்பார், குழம்பு, எதுவுமே தேவை படாது!!!

பாரம்பரிய உணவுகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ரசம். நம் உணவில் தவற விடக்கூடாத ஒரு பொருள் ரசம். விருந்து நிகழ்ச்சிகள்…

3 மணி நேரங்கள் ago

வீட்டிலயே செய்யாலம் சுவையான மேங்கோ கஸ்டர்ட் மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செஞ்சி பாருங்கள்!

மாம்பழ சீசன் என்பதால் எங்கும் மாம்பழங்கள் சற்று விலை குறைவில் கிடைக்கும். மாம்பழ சீசன் ஆரம்பித்தாலே மாம்பழ பிரியர்கள் தினமும்…

4 மணி நேரங்கள் ago

சூரியனின் அருளைப் பெற அக்னி நட்சத்திரத்தில் என்ன செய்ய வேண்டும்?

கிரகங்களில் முதன்மையான கிரகமாக சூரிய பகவான் கருதப்படுகிறார். எனவே, அனைத்து வழிபாடுகளிலும் சூரிய பகவானை வழிபடும் முறையை பின்பற்றுகிறோம். அதுமட்டுமின்றி…

5 மணி நேரங்கள் ago

கோதுமை ரவை வெண்பொங்கல் ஒருமுறை இப்படி செய்து பாருங்க! காலை டிபனுக்கு பக்காவாக இருக்கும்!

தென்னிந்திய சமையலில் காலை உணவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இட்லி, தோசை, பூரி, கிச்சடி, பொங்கல், வடை, சாம்பார் போன்ற…

7 மணி நேரங்கள் ago