மாலை நேரம் சூப்பரான Non-Veg ஸ்நாக்ஸ் சாப்பிட சூப்பரான சிக்கன் கோலா உருண்டை இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

பொதுவாக பலரது வீட்டில் மட்டனில் தான் கோலா உருண்டை செய்து சாப்பிடுவார்கள். ஆகவே இந்த பதிவில் வித்தியாசமான முறையில் அதாவது சிக்கனில் கோலா உருண்டை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம். சிக்கனில் வறுவல், சிக்கன் 65, குழம்பு செய்து சாப்பிட்டுருப்பீங்க! ஆனால் மட்டன் போலவே சிக்

By Prem Kumar · 9/1/2024

பொதுவாக பலரது வீட்டில் மட்டனில் தான் கோலா உருண்டை செய்து சாப்பிடுவார்கள். ஆகவே இந்த பதிவில் வித்தியாசமான முறையில் அதாவது சிக்கனில் கோலா உருண்டை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம். சிக்கனில் வறுவல், சிக்கன் 65, குழம்பு செய்து சாப்பிட்டுருப்பீங்க! ஆனால் மட்டன் போலவே சிக்கனிலும் கோலா உருண்டை செய்யாலம் தெரியுமா? சிக்கன் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவர் ஆகவே மிகவும் ருசியான முறையில் கோலா உருண்டை. எப்படி செய்யலாம் என்பதை பற்றி இப்பொழுது நாம் பிறக்கலாம் வாங்க. சிக்கன் கோலா உருண்டை தமிழகத்தில் ஒரு பிரபலமான உணவு. வழக்கமாக நாம் செய்து சுவைக்கும் சிக்கன் உணவுகளை விட சிக்கன் கோலா உருண்டை ஒரு வித்தியாசமான உணவு.

இதை நாம் சாதத்துக்கு சைடிஷ் ஆக உண்ணலாம். அது மட்டுமின்றி இதை நாம் தோசை, சப்பாத்தி, பரோட்டா, நாண், புல்கா, மற்றும் இடியாப்பத்திற்கு சைடிஷ் ஆக தொட்டு உண்ண சிக்கன் கோலா உருண்டை அட்டகாசமாக இருக்கும். இந்த கோலா உருண்டைகளின் ஸ்பெஷல் என்னவென்றால் இவை நன்கு மொறு மொறுப்பாக சுவையாக இருப்பது மட்டும் இன்றி இவை ஒரு சத்தான மாலை நேர சிற்றுண்டியும் கூட. குழந்தைகளுக்கு தினசரி மாலை நேரங்களில் பிஸ்கெட் மற்றும் சிப்ஸ்களை கொடுப்பதை விட இந்த சத்தான சிக்கன் கோலா உருண்டைகளை செய்து கொடுத்தால் விரும்பி உண்பார்கள். வார இறுதியில் ஒரு முறை இந்த ரெசிபியை ட்ரை பண்ணுங்க வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். இந்த சிக்கன் கோலா உருண்டையை மதிய வேளையில் சைடு டிஷ்ஷாகவும் சாப்பிடலாம் அல்லது மாலை வேளையில் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்.

இதனையும் படியுங்கள் : சிக்கன் நூடுல்ஸ் சாப்பிட ஹோட்டல் தான் போகணும் என்கிற அவசியமே கிடையாது! வீட்டிலேயே சுலபமாக இப்படி செய்து அசத்துங்கள்!

Recipes AMP · Quick view
View full