கோழி குருமா இப்படி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க!!

ஒரு சிலர் வீட்ல மட்டன் குழம்பு மீன் குழம்பு செய்வது விட சிக்கன் குழம்பு தான் அடிக்கடி செய்வாங்க. அதுதான் நம்ம நினைச்ச நேரமெல்லாம் கிடைக்கும் அதனால வாங்கிட்டு வந்து டக்குனு செஞ்சு சாப்பிடுவாங்க. நைட் டின்னருக்கு சுட சுட இட்லி, தோசை, சப்பாத்தி கூட சிக்கன் குருமா வெச்சு சாப்டா சூப்ப

By ·

ஒரு சிலர் வீட்ல மட்டன் குழம்பு மீன் குழம்பு செய்வது விட சிக்கன் குழம்பு தான் அடிக்கடி செய்வாங்க. அதுதான் நம்ம நினைச்ச நேரமெல்லாம் கிடைக்கும் அதனால வாங்கிட்டு வந்து டக்குனு செஞ்சு சாப்பிடுவாங்க. நைட் டின்னருக்கு சுட சுட இட்லி, தோசை, சப்பாத்தி கூட சிக்கன் குருமா வெச்சு சாப்டா சூப்பரா இருக்கும் அப்படின்னு நினைச்சுட்டு வாங்கிட்டு வந்து சாப்பிட வாங்க அதுவும் இந்த மழை காலத்துல சுட சுட இட்லி தோசையோட சப்பாத்தியோட சிக்கன் குருமா ஊத்தி சாப்பிட்டா அவ்வளவு சூப்பரா இருக்கும். அந்த வகையில இன்னைக்கு நம்ம ஒரு சூப்பர் டேஸ்டான கோழி குருமா தான் பாக்க போறோம்.

ஒரு ரெஸ்டாரன்ட் ஸ்டைல்ல கோழி குருமா வேணும் அப்படின்னா இத கண்டிப்பா உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. இந்த மழைக்காலத்துக்கு சுடச்சுட நைட்டு சாப்பிடும்போது அவ்ளோ ருசியா இருக்கும் சூடான சாதம் இட்லி தோசை சப்பாத்தி பூரி நெய் சோறு பிரியாணி எல்லாத்துக்குமே இந்த கோழி குருமா ஒரு சூப்பரான சைடிஷா இருக்கும். வெளியில் இருந்து நீங்க பரோட்டா வாங்கிட்டு வந்து அதுக்கு இந்த மாதிரி ஒரு கோழி குருமா வச்சு சாப்பிடலாம் அது இன்னுமே சூப்பரா இருக்கும்.

ஒரு சிலருக்கு கடையில விக்க கூடிய சால்னா பிடிக்காது இல்லனா காரமா இருக்கும் அப்படி நினைக்கிறவங்க பரட்டை மட்டும் வாங்கிட்டு வந்துட்டு வீட்டிலேயே இந்த சூப்பரான குருமாவை ட்ரை பண்ணி பாருங்க. கண்டிப்பா உங்க வீட்ல இருக்க கூடிய எல்லாருக்குமே இது ரொம்ப ரொம்ப பிடிக்கும் டேஸ்ட்டான ருசியான கோழி குருமா இந்த மாதிரி தேங்காய் முந்திரி பருப்பு கசகசா எல்லாமே அரைச்சு செஞ்சு பாருங்க அது கொஞ்சம் டிஃபரண்டான டேஸ்ட்ல சாப்பிடுறதுக்கு அவ்வளவு மணமாவும் ருசியாவும் இருக்கும்.

ஒரு தடவை செஞ்சிட்டீங்க அப்படின்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. அந்த அளவுக்கு இந்த ரெசிபி ஒரு சூப்பரான ரெசிபியா இருக்கும். சின்ன குழந்தைகளுக்கு பெரியவங்க வரைக்கும் வீட்டுக்கு வர்ற விருந்தாளிகளுக்கும் எல்லாருக்குமே இந்த கோழி குருமா ரொம்ப ரொம்ப பிடிக்கும். உங்களுக்கு சளி பிடித்திருந்தால் இது கொஞ்சம் காரமா வச்சு அது கூட நல்லெண்ணெய் ஊத்தி குடிச்சீங்கன்னா சளி இருமல் கூட சரியாகிவிடும். இப்ப வாங்க இந்த ருசியான கோழி குருமா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : சிக்கன் முட்டை வறுவல் இப்படி செஞ்சு பாருங்க சட்டுனு காலி ஆகிடும்!!

Recipes AMP · Quick view
View full