கோழிக்கால் வாங்கி இந்த மாதிரி ஒரு தடவை சுக்கா செஞ்சு பாருங்க செம்ம சூப்பரா இருக்கும்!!
சிக்கன் சுக்கா செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. மட்டன் சுக்கா செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. ஆனால் கோழிக்கால் வைத்து ஒரு சூப்பரான சுக்கா ரெசிபி செஞ்சு பாருங்க. சுட சுட சாதத்துக்கு இந்த ரெசிபியை போட்டு பிசைந்து சாப்பிட ரொம்ப ரொம்ப ருசியாக இருக்கும். இதுவரைக்கும் இந்த மாதிரி ஒரு ரெசிபி
சிக்கன் சுக்கா செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. மட்டன் சுக்கா செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. ஆனால் கோழிக்கால் வைத்து ஒரு சூப்பரான சுக்கா ரெசிபி செஞ்சு பாருங்க. சுட சுட சாதத்துக்கு இந்த ரெசிபியை போட்டு பிசைந்து சாப்பிட ரொம்ப ரொம்ப ருசியாக இருக்கும். இதுவரைக்கும் இந்த மாதிரி ஒரு ரெசிபி நீங்க செஞ்சு சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க. அந்த அளவுக்கு ரொம்ப ரொம்ப சூப்பரான ஒரு ரெசிபி. இந்த ரெசிபி செய்றதுக்கு முன்னாடி மஞ்சள் தூள் போட்டு கோழிக்காலை சுத்தம் செய்ய வேண்டும். அப்ப தான் எந்த வாசனையும் வராது. இந்த சூப்பரான ரெசிபியை கண்டிப்பாக வீட்ல இருக்குற எல்லாருக்கும் செஞ்சு கொடுத்து பாருங்க. எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க.
இதை செய்வது ரொம்ப ரொம்ப ஈஸி. சட்டுனு செஞ்சு முடிச்சிடலாம். வீட்ல இருக்கக்கூடிய மசாலாக்கள் மட்டுமே போதுமானது. எக்ஸ்ட்ரா எந்த மசாலாவும் சேர்க்க தேவையே இல்லை. தக்காளி கூட சேர்க்க தேவையில்லை தயிர் சேர்த்து செஞ்சாலே அவ்ளோ ருசியாக இருக்கும். இந்த ரெசிபியை கண்டிப்பா இதுவரைக்கும் ட்ரை பண்ணி பார்த்திருக்கவே மாட்டீங்க கண்டிப்பா ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க. கடைசியாக கொத்தமல்லி இலைகள் எல்லாம் தூவி இறக்கினால் வாசனையாக இருக்கும். அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க இந்த டேஸ்டான ரெசிபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.
இதனையும் படியுங்கள் : கோழி குருமா இப்படி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க!!