ஸ்பைசி சிக்கன் லெக் ப்ரை இப்படிதான் செய்யணும்!

சிக்கன் ப்ரை பிடிக்காதவங்க யாராவது இருப்பாங்களா? யாருமே இருக்க மாட்டாங்க எல்லாருக்குமே சிக்கன் பிரை ரொம்ப ரொம்ப பிடிக்கும். அதுவும் காரசாரமா ஸ்பைஸி ஆக இருந்துச்சுன்னா கணக்கில்லாமல் சாப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க. அந்த அளவுக்கு சிக்கன் லெக் பீஸ் ப்ரை சூப்பரா இருக்கும். சிக்கன் வச்ச

By Prem Kumar · 24/9/2024

சிக்கன் ப்ரை பிடிக்காதவங்க யாராவது இருப்பாங்களா? யாருமே இருக்க மாட்டாங்க எல்லாருக்குமே சிக்கன் பிரை ரொம்ப ரொம்ப பிடிக்கும். அதுவும் காரசாரமா ஸ்பைஸி ஆக இருந்துச்சுன்னா கணக்கில்லாமல் சாப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க. அந்த அளவுக்கு சிக்கன் லெக் பீஸ் ப்ரை சூப்பரா இருக்கும். சிக்கன் வச்சு சிக்கன் கிரேவி சிக்கன் பிரியாணி சிக்கன் கொத்து, நாட்டுக்கோழி சிக்கன் வருவல்,நாட்டுக்கோழி பள்ளிபாளையம், சிக்கன் பிரட்டல் சிக்கன் மிளகு வறுவல் அப்படின்னு எக்கசக்கமான ரெசிபி செஞ்சிருப்போம். ஆனா ஒரே ஒரு தடவை இந்த காரசாரமான ஸ்பைசி சிக்கன் லெக் ஃபிரை செஞ்சி சாப்பிட்டு பாருங்க. டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் காரணம் இதுக்கு நம்ம அரைக்கிற மசாலா அவ்வளவு சூப்பரா இருக்கும்.

இந்த மசாலாவ லெக் பீஸ் மேல தடவி எண்ணெயில் போட்டு பொரிச்சு எடுத்தீங்கன்னா இந்த ஸ்பைசி சிக்கன் ப்ரை அவ்வளவு ருசியா இருக்கும். டேஸ்டான இந்த ஸ்பைசி சிக்கன் பிரை உங்க வீட்ல இருக்கக்கூடிய குழந்தைகள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. ஒரு சில பேருக்கு மட்டன் மீன் கூட பிடிக்காம இருக்கும் ஆனால் சிக்கன் பிடிக்காதவங்களே இருக்க மாட்டாங்க.

நீங்க நிறைய சிக்கன் 65 ரெசிபி பார்த்திருப்பீங்க ஆனா இந்த மாதிரி ஒரு தடவை மசாலா அரைச்சு, காரசாரமா புளிப்பா அருமையான இந்த ரெசிபியை செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் எப்போ லெக் பீஸ் வாங்கினாலும் இந்த மாதிரி ஒரு பிரை தான் செய்வீங்க. இதுக்கு நம்ம இஞ்சி பூண்டு வெங்காயம் மிளகாய் தூள் மல்லி தூள் அப்படின்னு நிறைய மசாலா ஐட்டங்கள் இருக்கிறதால ருசி ரொம்ப ரொம்ப அருமையா இருக்கும். இந்த ருசியான அருமையான எல்லாருக்கும் பிடிச்சமான ஸ்பைசி சிக்கன் லெக் ஃபிரை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.

இதனையும் படியுங்கள் : எப்பவும் ஒரே மாதிரியா சிக்கன் 65 செய்யாம வித்தியாசமா குக்கு வித் கோமாளில விஜய் சேதுபதி சொன்ன இந்த கிரீன் கலர் சிக்கன் 65 செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

Recipes AMP · Quick view
View full