சிக்கன் லெக் பீசில் சூப்பரான கால்சி கபாப் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!
இன்றைக்கு நம்ம சமைக்க போறது கால்சி கபாப். அது என்ன கால்சி கபாப் என்று நிறைய டவுட் உங்களுக்கு வரலாம் காரணம் என்ன தெரியுமா கால்சி அதாவது சிக்கன் கால்ல பண்ண போறோம் . அதுக்கு நீங்க லெக் பீஸ் எல்லாம் சொல்லிட்டு போயிருக்கலாம் இருந்தாலும் ஏதாவது ஒரு பேர் வித்யாசமா இருக்கணும் இல்லையா அதன
இன்றைக்கு நம்ம சமைக்க போறது கால்சி கபாப். அது என்ன கால்சி கபாப் என்று நிறைய டவுட் உங்களுக்கு வரலாம் காரணம் என்ன தெரியுமா கால்சி அதாவது சிக்கன் கால்ல பண்ண போறோம் . அதுக்கு நீங்க லெக் பீஸ் எல்லாம் சொல்லிட்டு போயிருக்கலாம் இருந்தாலும் ஏதாவது ஒரு பேர் வித்யாசமா இருக்கணும் இல்லையா அதனால தான் கால்சி கபாப் என்று சொல்ல கூடிய இந்த கபாவை நம்ம செய்ய போறோம்.
அது என்ன கால்சி கபாப் அப்படின்னு பாக்குறீங்களா காலு பிளஸ் சிக்கன் சிக்கனோட கால் அதனாலதான் கால்சி கபாப்னு பேரு.இந்த கால்சி கபாபை ரொம்ப ஈஸியா வீட்ல செய்யலாம் அப்படிங்கறதை இந்த பதிவுல பார்க்க இருக்கிறோம். ரொம்பவே ருசியா இருக்கும் குழந்தைகளுக்கு இந்த கால்சி கபாப் அப்படிங்கிறது ரொம்பவே பிடிக்கும்.
நம்ம எல்லாருக்குமே நார்மலா சிக்கன் லெக் பீஸ் அப்படிங்கிறது ரொம்பவே பிடிக்கும். அப்படி இருக்கும் போது அந்த லெக் பீஸ் வைத்து காபா பண்ணும் போது இன்னுமே ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. நம்ம பிரியாணியிலே லெக் பீஸ் வேணும் அப்படின்னு ஆசைப்படுவோம்.
அதே கபாப்லையும் லெக் பீஸ் வேணும் தானே கண்டிப்பா ஆசைப்படுவோம். அப்படிதான் லெக் பீஸ் வச்சு கபாப் பண்ண போறோம். அந்த லெக் பீஸ் கபாப் அதாவது கால்சி கபாப் எப்படி செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.