அடுத்த முறை கல்லீரல் வாங்கினால் சிக்கன் கல்லீரல் சிந்தாமணி இந்த மாதிரி செஞ்சு பாருங்க!!

சிக்கன் வச்சு சிந்தாமணி செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. ஒரு தடவை சிக்கன் கல்லீரல் வச்சு சுவையான இந்த சிக்கன் கல்லீரல் சிந்தாமணி செஞ்சு பாருங்க கண்டிப்பா உங்க வீட்ல இருக்கக்கூடிய எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். கல்லீரல் வாங்கினா ஃப்ரை செய்யலாம் இல்ல நான் கூட்டு மாதிரி செய்யலாம

By Prem Kumar · 14/12/2024

சிக்கன் வச்சு சிந்தாமணி செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. ஒரு தடவை சிக்கன் கல்லீரல் வச்சு சுவையான இந்த சிக்கன் கல்லீரல் சிந்தாமணி செஞ்சு பாருங்க கண்டிப்பா உங்க வீட்ல இருக்கக்கூடிய எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். கல்லீரல் வாங்கினா ஃப்ரை செய்யலாம் இல்ல நான் கூட்டு மாதிரி செய்யலாம் அத அப்படி சாதத்தில் போட்டு பிசைஞ்சு சாப்பிட அவ்வளவு ருசியா இருக்கும் ஆனா இப்ப நம்ம சிக்கன் சிந்தாமணி மாதிரி ரொம்ப சிம்பிளா இந்த சிக்கன் கல்லீரல் சிந்தாமணி செய்யப் போறோம் இதோட டேஸ்டும் அவ்வளவு சூப்பரா இருக்கும் சுட சுட சாதத்தில் போட்டு பிசைஞ்சு சாப்பிட அவ்ளோ ருசியா இருக்கும்.

மட்டன் குழம்பு வச்சு அதுக்கு சைட் டிஷ் ஆகவும் இந்த சுவையான சிக்கன் கல்லீரல் சிந்தாமணி செஞ்சு பார்க்கலாம். நிறைய மசாலாக்கள் சேர்த்து சாப்பிடுவதற்கு பிடிக்கல அப்படின்னா அந்த மாதிரி சமயத்துல சிம்பிளா ரசம் வச்சி அதுக்கு சைடு டிஷ்ஷா இந்த ரெசிபியை செஞ்சு பாருங்க. அவ்ளோ ருசியா இருக்கும். ரொம்ப ருசியான இந்த ரெசிபியை ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் உங்களுக்கு இந்த ரெசிபி ரொம்ப பிடிச்சு போயிடும்.வீட்ல இருக்கிற சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே சாப்பிடுவாங்க. ஆனா இத அடிக்கடி செய்யாமல் மாசத்துக்கு ஒரு தடவை மட்டும் செஞ்சு பாருங்க.

சிக்கன் அளவா எடுத்துகிறது நல்லது தான். வீட்ல இருக்க எல்லாருமே சிக்கன் அப்படின்னா ரொம்ப விரும்புவாங்க. ஆனா கொஞ்சம் குறைவாக தான் சாப்பிடணும் என்னதான் அதுல நிறைய ப்ரோடீன் சத்துக்கள் இருந்தாலும் கூட ஒரு சிலருக்கு சிக்கன் சாப்பிடுவது சில தீமைகளை கூட கொடுக்கும். எப்பவாவது சிக்கன் எடுத்து சாப்பிடும்போது கூட அதை ருசியா இந்த மாதிரி செஞ்சு சாப்பிடுங்க. இப்ப வாங்க இந்த சுவையான சிம்பிளான குறைவான பொருட்கள் மட்டுமே வச்சு செய்ய கூடிய சிக்கன் கல்லீரல் சிந்தாமணி எப்படி செய்வது என்று பார்ப்போம்.

இதனையும் படியுங்கள் : சிக்கன் கீமா ரெசிபி இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

Recipes AMP · Quick view
View full