கொஞ்சம் வித்தியாசமா சிக்கன்ல முறுக்கு செஞ்சு சாப்பிட்டு பாருங்க!
சிக்கன்ல முறுக்கா அப்படின்னு எல்லாரும் சந்தேகமா பாப்பீங்க. ஆமாங்க சிக்கன்ல சூப்பரா நல்லா மொறு மொறுன்னு டேஸ்ட்டான முறுக்கு செய்யலாம். இந்த சிக்கன் கூட பொட்டுக்கடலையும் அரிசிமாவும் சேர்த்து செஞ்சா டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். உங்க குழந்தைகளுக்கு சிக்கன் ல சிக்கன் கட்லெட் சிக்கன் சாண
சிக்கன்ல முறுக்கா அப்படின்னு எல்லாரும் சந்தேகமா பாப்பீங்க. ஆமாங்க சிக்கன்ல சூப்பரா நல்லா மொறு மொறுன்னு டேஸ்ட்டான முறுக்கு செய்யலாம். இந்த சிக்கன் கூட பொட்டுக்கடலையும் அரிசிமாவும் சேர்த்து செஞ்சா டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். உங்க குழந்தைகளுக்கு சிக்கன் ல சிக்கன் கட்லெட் சிக்கன் சாண்ட்விச் சிக்கன் பப்ஸ் இந்த மாதிரி எல்லாம் செஞ்சு கொடுத்திருப்பீங்க ஆனா சிக்கன் வச்சு முறுக்கு கேள்விப்பட்டு இருக்கவே மாட்டீங்க. ஒரே ஒரு தடவை இந்த சிம்பிளான சிக்கன் முறுக்கு உங்க குழந்தைகளுக்கு செஞ்சு கொடுங்க அதுக்கு அப்புறமா முறுக்கு அப்படின்னாலே உங்க குழந்தைங்க சிக்கன் முறுக்கு தான் கேப்பாங்க அந்த அளவுக்கு இந்த முறுக்கு ஓட டேஸ்ட் உங்க குழந்தைகளுக்கு புடிச்சு போயிடும்.
குழந்தைகளுக்கு மட்டுமில்லாம வீட்ல இருக்குற பெரியவங்களுக்கும் கூட இந்த முறுக்கு ரொம்ப பிடிச்சு போயிடும். சாப்பிட சாப்பிட சாப்பிட்டுக்கிட்டே இருக்கலாம் கணக்கே தெரியாம சாப்பிடற அளவுக்கு இந்த முறுக்கு ஓட டேஸ்ட் இருக்கும். வீட்ல எப்பயாவது சிக்கன் எடுத்தா அதுல இருந்து கொஞ்சமா சிக்கன் எடுத்து வச்சு ஈவினிங் டைம்ல டீ காபி குடிக்கும் போது அப்போ இந்த சிக்கன் முறுக்கு செஞ்சு கொடுங்க இந்த சிக்கன் முறுக்கு செய்வதற்கு ரொம்பவே குறைவான நேரம் மட்டுமே தேவைப்படும் சட்டுனு செஞ்சு முடிச்சிடலாம். இப்ப வாங்க இந்த சூப்பரான வித்தியாசமான சிக்கன் முறுக்கு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : மாலை நேரங்களில் சாப்பிட மொறு மொறுனு பாசிப்பருப்பு முறுக்கு இப்படி செய்து கொடுங்கள், மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்!