சிக்கன் பாஸ்தா இந்த மாதிரி ஒரு தடவை சிம்பிளா செஞ்சு பாருங்க!!

சிக்கன் வைத்து சிக்கன் கிரேவி, சிக்கன் 65, சில்லி சிக்கன், சிக்கன் பிரியாணி, கார்லி சிக்கன் அப்படின்னு எக்கச்சக்கமான ரெசிப்பீஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்போம். ஆனா இன்னைக்கு நம்ம சிக்கன் வச்சு ஒரு சூப்பரான சிக்கன் பாஸ்தா ரெசிபி செய்ய போறோம். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா பாஸ்தா ரெசிப

By Prem Kumar · 23/7/2025

சிக்கன் வைத்து சிக்கன் கிரேவி, சிக்கன் 65, சில்லி சிக்கன், சிக்கன் பிரியாணி, கார்லி சிக்கன் அப்படின்னு எக்கச்சக்கமான ரெசிப்பீஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்போம். ஆனா இன்னைக்கு நம்ம சிக்கன் வச்சு ஒரு சூப்பரான சிக்கன் பாஸ்தா ரெசிபி செய்ய போறோம். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா பாஸ்தா ரெசிபி செய்வாங்க ஒரு சில மசாலா பாஸ்தா செய்வாங்க ஒரு சிலர் ஒயிட் சாஸ் பாஸ்தா செய்வாங்க. இந்த ரெசிபி சாப்பிடுவதற்கு குழந்தைகளுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். பெரும்பாலும் குழந்தைகள் நூடுல்ஸ் மேகி பாஸ்தா இந்த மாதிரி தான் விரும்பி சாப்பிடுவாங்க.

அப்படி இருக்கும் போது இந்த சுவையான சிக்கன் பாஸ்தா செஞ்சு கொடுத்தீங்கன்னா கண்டிப்பா குழந்தைகள் ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. நைட் டின்னருக்கு ஒரு தடவை இந்த மாதிரி சிக்கன் பாஸ்தா ரெசிபி குழந்தைகளுக்கு செஞ்சு கொடுத்து பாருங்க. கடையில வாங்கி கொடுக்காம வீட்ல இந்த மாதிரி ஆரோக்கியமா செஞ்சு கொடுத்தாலே குழந்தைகள் ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.

இந்த சிக்கன் பாஸ்பா ரெசிபியை மதியம் லஞ்சுக்கும் வீட்ல இருக்கும் போது எல்லாருக்கும் செஞ்சு கொடுத்து பாருங்க. கண்டிப்பா எல்லாருக்கும் இந்த ரெசிபி ஃபேவரட் ஆகவே மாறிவிடும். இந்த ரெசிபியை நம்ம முழுவதுமா பிரியாணி எப்படி செய்வோமோ அதே மாதிரி தான் செய்யப் அதனால பிரியாணி சாப்பிடற மாதிரியே இருக்கும். பாஸ்தாவில் நிறைய வகைகள் இருக்கு அதுல உங்களுக்கு என்ன பாஸ்தா பிடிக்குதோ அதை சேர்த்துக் கொள்ளலாம். இப்ப வாங்க இந்த சுவையான டேஸ்டான சிக்கன் பாஸ்தா ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : மசாலா பாஸ்தா இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

Recipes AMP · Quick view
View full