ருசியான சிக்கன் பீட்சா எளிமையாக நாம் வீட்டிலயே செய்விடலாம்! அவசியம் மிஸ் பண்ணாம இப்படி ட்ரை பண்ணி பாருங்க!
ஒரே மாதிரியான டிபன் செய்து கொடுத்து போரடிக்கிற போது இந்த மாதிரி சிக்கன் பீசா செய்து அசத்தலாம். புதுசா பிடித்த மாதிரி பீட்சா சாப்பிடலாம். பீட்சா சுமார் ஒரு ஆறு ஏழு வருடங்களுக்கு முன்பு வரை பீட்சா என்பது அனைவருக்கும் கடைக்காத ஒன்றாக இருந்தது. ஆனால் இப்போது யாரை கேட்டாலூம் டிரீட் வை
ஒரே மாதிரியான டிபன் செய்து கொடுத்து போரடிக்கிற போது இந்த மாதிரி சிக்கன் பீசா செய்து அசத்தலாம். புதுசா பிடித்த மாதிரி பீட்சா சாப்பிடலாம். பீட்சா சுமார் ஒரு ஆறு ஏழு வருடங்களுக்கு முன்பு வரை பீட்சா என்பது அனைவருக்கும் கடைக்காத ஒன்றாக இருந்தது. ஆனால் இப்போது யாரை கேட்டாலூம் டிரீட் வைக்க பீட்சா வேண்டும் என்ற மைக்செட்டுக்கு நம்ம எல்லாரும் வந்துட்டோம்.
அப்படிப்பட்ட பீட்சாவை பிசா பேஸ் இல்லாம எப்படி வீட்டிலேயே சுவையா சிக்கன் வச்சு செய்யலாம்னு பாக்க போறோம். பீசா குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் நிறைய விளம்பரங்களில் அந்த சீஸ் பீட்சாவை பிரித்து அந்த பிட்சாவை சாப்பிடுற மாதிரியான விளம்பரம் பார்த்து குழந்தைகளுக்கு எல்லாம் பீட்சா ரொம்ப பிடிக்கும். அந்த மாதிரி சீஸியான பீட்ஸா மேல ரொம்ப விருப்பம் உள்ளவர்களாக இருப்பார்கள் .
ஒல்லியாக இருக்குற குழந்தைகளுக்கு நம்ம சிக்கன் வச்சி செய்து கொடுத்தால் ரொம்ப நல்லா இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் எல்லாருக்குமே சிக்கனில் விதவிதமான உணவுகள் செய்து கொடுக்கிறது ரொம்பவே நல்லது . குழந்தைகளுக்கு அதிகமான புரதசத்து கிடைக்க இந்த சிக்கன் ரொம்ப உதவியா இருக்கும். இந்த சிக்கன் பீட்சால வெறும் சிக்கன் மட்டுமல்லாமல் உங்களுக்கு விருப்பம் இருந்தால் காளான் பன்னீர் எல்லாமே நீங்க சேர்த்து இந்த மிக்ஸ்ட் பீட்சாவ செய்து சாப்பிடலாம்.
இல்லை குழந்தைகளுக்கு சீஸியான பிட்சா தான் பிடிக்கும் அப்படின்னா நம்ம இந்த பீசா ரெடி பண்ணிட்டு அது மேல சீஸ் வச்சு சூடு பண்ணி கொடுக்கலாம். குழந்தைகளை எப்படி சாப்பிட வைக்கனும் அவங்களுக்கு விருப்பமில்லாத பிடிக்காத உணவுகளை கூட பிடித்த மாதிரி கொடுக்கணும் . எதாவது வித்தியாசமா பண்ணா தான் இந்த காலத்து குழந்தைகளை சத்தான உணவுகளை உண்ண வைக்க முடியும். அதனால நம்ம சிக்கனை வெரைட்டி வெரைட்டியா செய்து கொடுக்கும்போது அது குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். சரி வாங்க இப்ப நம்ம அந்த சிக்கன் சீஸி பீட்சா எப்படி செய்யறது
இதையும் படியுங்கள் : இந்த வாரம் சண்டே ஸ்பெஷலா இந்த ருசியான சிக்கன் மிளகு வறுவல் இப்படி அவசியம் ட்ரை பண்ணி பாருங்க!