சுலபமாக ருசியாக வீட்டில் செய்யக்கூடிய சிக்கன் புலாவ் ரெசிபி! மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க!

சிக்கன் புலாவ்சிக்கன் உணவுகள்னாலே எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். அதிலும் சிக்கன் உணவுகள்ல வறுவல், குழம்பு, 65 ,பக்கோடா அப்படின்னு நிறைய இருந்தாலும் எல்லாத்தையும் விட நமக்கு ஃபர்ஸ்ட் பிளேஸ்ல பிடிக்கிற விஷயம் அப்படின்னு பார்த்தா அது பிரியாணியும் புலாவும் தான். அப்படி பிரியாணியும்

By ·

சிக்கன் புலாவ்சிக்கன் உணவுகள்னாலே எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். அதிலும் சிக்கன் உணவுகள்ல வறுவல், குழம்பு, 65 ,பக்கோடா அப்படின்னு நிறைய இருந்தாலும் எல்லாத்தையும் விட நமக்கு ஃபர்ஸ்ட் பிளேஸ்ல பிடிக்கிற விஷயம் அப்படின்னு பார்த்தா அது பிரியாணியும் புலாவும் தான். அப்படி பிரியாணியும் ,  புலாவும் என்னதான் வீட்ல செய்தாலும் அதோட சுவை நமக்கு கடைகளில் சாப்பிடுற மாதிரி கிடைக்கலைன்னு வருத்தப்படுறவங்க நிறைய பேர் இருக்காங்க.

இப்படிப்பட்டவர்களுக்காக தான் அதே சுவையில வீட்ல எப்படி சிக்கன் புலாவ் செய்வது எப்படி என்பதை இன்னைக்கு பார்க்க போறோம். இந்த புலாவ் ரொம்பவே ஈஸியாகவும் டேஸ்டியாவும் கடைகளில் சாப்பிடும் புலாவ் மாதிரி ரொம்ப ருசியாகவும் இருக்கும். சரி வாங்க அந்த கடையில செய்ற மாதிரியான புலாவை வீட்ல எப்படி சுலபமா செய்யறது அப்படிங்கறது தெரிஞ்சுக்கலாம். சுவையான சிக்கன் குழம்பு ரொம்பவே சுலபமா எல்லாருக்கும் பிடிக்கிற மாதிரி நம்ம செய்ய போறோம்.

அதுவும் இந்த சிக்கன் புலாவ் நீங்க செய்தீங்கன்னா செய்தது அப்படியே காலியாகும் அளவிற்கு விருப்பப்பட்டு சாப்பிடுவாங்க. அவங்களோட விருப்பமும் வயிறு நிறைய சாப்பிடுவதும் நம்ம செய்ற சாப்பாட்டுக்காக பெரிய பெரிய பரிசு நமக்கு. ஆகையினால அவங்க ருசித்து சாப்பிடறதை செய்த சாப்பாட்டுக்கான ஒரு நல்ல பரிசு தான் .  அப்படி நம்ம செய்ல சாப்பாட்டா ருசிச்சு சாப்பிடற மாதிரியான புலாவ் தான் இப்போ பண்ண போற சிக்கன் புலாவ் வாங்க எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை