இந்த சண்டே ஸ்பெஷலாக ருசியான சிக்கன் ரோல் வீட்டிலயே இதே போல செஞ்சி பாருங்க! எவ்வளவு செய்தாலும் காலியாகும்!
சிக்கனில் செய்யக்கூடிய எல்லாமே எல்லாருக்கும் ரொம்பவே பிடிக்கும். சிக்கன் பிரியாணி சிக்கன் கிரேவி செட்டிநாடு மிளகு சிக்கன் 65 அப்படின்னு சிக்கன் வச்சு செய்யக்கூடிய பலவிதமான உணவு எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். அதுலயும் குழந்தைகளுக்கு சொல்லவே தேவையில்லை சாப்பாடு வேண்டாம்னு சொ
சிக்கனில் செய்யக்கூடிய எல்லாமே எல்லாருக்கும் ரொம்பவே பிடிக்கும். சிக்கன் பிரியாணி சிக்கன் கிரேவி செட்டிநாடு மிளகு சிக்கன் 65 அப்படின்னு சிக்கன் வச்சு செய்யக்கூடிய பலவிதமான உணவு எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். அதுலயும் குழந்தைகளுக்கு சொல்லவே தேவையில்லை சாப்பாடு வேண்டாம்னு சொல்ற குழந்தைகள் கூட சிக்கன் கொடுத்தா விரும்பி சாப்பிடுவாங்க. அந்த அளவுக்கு டேஸ்ட்டான ஒன்னு தான் சிக்கன்.
சிக்கன் மட்டும் எப்படி செஞ்சாலும் சுவை அருமையா தான் இருக்கும். ஆனா அதுலயே டிஃபரண்டா செஞ்சா சொல்லவா வேணும் இன்னும் சுவை அள்ளும். சிக்கனை இட்லி தோசை சாதம் சப்பாத்தி இந்த மாதிரி உணவுகளோடு வைத்து சாப்பிட்டு இருப்போம். ஆனா இப்போ மாலை நேரத்துல சாப்பிடக்கூடிய ஸ்நாக்ஸ்க்கு சிக்கனை வச்சு ஒரு டிஃபரண்டான ரோல் பண்ண போறோம்.
இந்த சிக்கன் ரோல் கடைகள்ல கிடைக்கிற மாதிரி ரொம்ப சூப்பரா செய்யலாம் . அதுவும் ரொம்பவே ஈஸியான முறையில் செஞ்சு முடிச்சிடலாம். மாலை நேரத்துல டீ காபி குடிக்கும் போது அப்படியே இந்த சிக்கன் ரோலையும் ஒரு கடி கடிச்சா அமிர்தமா இருக்கும். அந்த மாதிரியான ஒரு அருமையான ஈஸியான சிக்கன் ரோல் எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்.