மசாலா வாசனையுடன் ருசியான சிக்கன் கைமா ரொட்டி! ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

இட்லி, தோசைக்கு பதிலாக கோதுமை மாவு இருந்தா கொஞ்ச நேரத்தில் அருமையான சிக்கன் கைமா ரொட்டி தயார் செஞ்சுடலாம். இதற்கு தொட்டுக்க கூட நாம் எதையும் தேட வேண்டிய அவசியமே இல்லை! சூப்பரான சுவையில் சமோசா போலவே இருக்கக்கூடிய இந்த வித்தியாசமான சிக்கன் கைமா ரொட்டி எளிதாக வீட்டில் தயாரித்திடலாம்

By ·

இட்லி, தோசைக்கு பதிலாக கோதுமை மாவு இருந்தா கொஞ்ச நேரத்தில் அருமையான சிக்கன் கைமா ரொட்டி தயார் செஞ்சுடலாம். இதற்கு தொட்டுக்க கூட நாம் எதையும் தேட வேண்டிய அவசியமே இல்லை! சூப்பரான சுவையில் சமோசா போலவே இருக்கக்கூடிய இந்த வித்தியாசமான சிக்கன் கைமா ரொட்டி எளிதாக வீட்டில் தயாரித்திடலாம்.சிக்கன் கைமா  வைத்து வித்தியாசமான முறையில், வித்தியாசமான சுவையில் ஒரு சிக்கன் கைமா ரொட்டி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

அசைவ பிரியர்களுக்கு இந்த சிக்கன் கைமா ரொட்டி மிகமிகப் பிடிக்கும். மசாலா பொருட்களை சேர்த்து , செய்யக்கூடிய இந்த சிக்கன் கைமா ரொட்டி வழக்கமாக செய்யப்படும் இட்லி, தோசை, சப்பாத்தி, விட அதீத ருசியாக இருக்கும்

பல பேர் வீடுகளில் இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற ஒரே மாதிரி யான உணவு தான் செய்வார்கள்.ஆனால் அதை கொஞ்சம் வித்தியாசமான முறையில், கோதுமை மாவு சேர்த்து சிக்கன் கைமா ரொட்டி எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்

Recipes AMP · Quick view
View full