எண்ணெயே இல்லாம இந்த சிக்கன் டிக்கா ரெசிபி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க!!
டயட்ல இருக்கறவங்க எல்லாருக்குமே சிக்கன் சாப்பிடணும் அப்படின்னா ரொம்ப ரொம்ப ஆசையா இருக்கும். ஆனால் எண்ணெய் இல்லாம எப்படி சிக்கன் செய்வது என்று யோசிப்பீங்க கவலையே படாதீங்க. இந்த செய்முறையில் ரொம்ப ரொம்ப ஈஸியா செஞ்சு பாருங்க எண்ணெயே இல்லாம ஒரு சூப்பரான சிக்கன் டிக்கா ரெசிபி செய்ய மு
டயட்ல இருக்கறவங்க எல்லாருக்குமே சிக்கன் சாப்பிடணும் அப்படின்னா ரொம்ப ரொம்ப ஆசையா இருக்கும். ஆனால் எண்ணெய் இல்லாம எப்படி சிக்கன் செய்வது என்று யோசிப்பீங்க கவலையே படாதீங்க. இந்த செய்முறையில் ரொம்ப ரொம்ப ஈஸியா செஞ்சு பாருங்க எண்ணெயே இல்லாம ஒரு சூப்பரான சிக்கன் டிக்கா ரெசிபி செய்ய முடியும். சிக்கன்ல இருந்து வெளியே வர தண்ணீரை போதுமானது தான் இந்த சிக்கன் வேகறதுக்கு எக்ஸ்ட்ரா நம்ம எண்ணெய் தண்ணி எதுவுமே சேர்க்க தேவையில்லை. சிம்பிளான சூப்பரான சிக்கன் டிக்கா ரெசிபி தயாராகிவிடும். காலையில பிரேக் பாஸ்ட்க்கு இந்த சிக்கன் டிக்கா ரெசிபி மட்டும் சாப்பிட்டா உடல் எடை குறையும்.
இது கூட இன்னும் கொஞ்சம் சாப்பாடு எல்லாமே சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும். இந்த இரண்டுக்குமே நம்ம இந்த சிக்கன் டிக்கா ரெசிபி பயன்படுத்திக்கொள்ளலாம். இதுக்கு நம்ம வீட்ல இருக்கக்கூடிய சிம்பிளான மசாலா பொருட்கள் சேர்த்தாலே போதுமானது தான். மிளகாய் தூள் கரம் மசாலா, மல்லி தூள் இந்த மூன்று மசாலாக்களும் இருந்தாலே எல்லார் வீட்டிலேயும் இந்த மசாலாக்கள் இருக்கும். அப்படியே கொஞ்சமா எலுமிச்சை சாறு இருந்தாலும் சேர்த்துக் கொள்ளலாம் ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும்.
எக்ஸ்ட்ரா எதுவும் சேர்க்க தேவையில்லை. பிரியாணி ரெசிபி செய்யும் போது இந்த சிக்கன் டிக்கா ரெசிபி இந்த மாதிரி சுலபமா செஞ்சு சாப்பிட்டு பாருங்க இதை செய்யறதுக்கு 15 நிமிஷம் தான் தேவைப்படும். இந்த டேஸ்டான ரெசிபியை கண்டிப்பா ஒரு தடவ வீட்ல செஞ்சு பாருங்க குழந்தைகளுக்கும் எண்ணெயே இல்லாம செய்ற இந்த ரெசிபியை செஞ்சு கொடுத்து அசத்துங்க. இப்ப வாங்க இந்த ருசியான சிக்கன் டிக்கா ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : சிக்கன் தொக்கு ஊறுகாய் இந்த மாதிரி செஞ்சு பாருங்க பார்த்தாலே நாக்கில் எச்சில் ஊறும்!!