சிக்கன் டிக்கா ரோல் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!

வீட்ல மீந்து போன சப்பாத்தி இருந்துச்சுன்னா அதுல ஜாம் தடவி சாப்பிட்டு இருப்பீங்க பீனட் பட்டர் தடவி சாப்பிட்டு இருப்பீங்க அப்படி இல்லனா சர்க்கரை போட்டு சாப்பிட்டு இருப்பீங்க. இன்னும் ஒரு சிலர் என்ன செய்வாங்கன்னா சில்லி சப்பாத்தி முட்டை சப்பாத்தி கொத்து சப்பாத்தி இதெல்லாம் செஞ்சு சா

By Prem Kumar · 11/11/2025

வீட்ல மீந்து போன சப்பாத்தி இருந்துச்சுன்னா அதுல ஜாம் தடவி சாப்பிட்டு இருப்பீங்க பீனட் பட்டர் தடவி சாப்பிட்டு இருப்பீங்க அப்படி இல்லனா சர்க்கரை போட்டு சாப்பிட்டு இருப்பீங்க. இன்னும் ஒரு சிலர் என்ன செய்வாங்கன்னா சில்லி சப்பாத்தி முட்டை சப்பாத்தி கொத்து சப்பாத்தி இதெல்லாம் செஞ்சு சாப்பிடுவாங்க. ஆனா இன்னைக்கு நம்ம இந்த சப்பாத்தி வச்சு சூப்பரான சிக்கன் டிக்கா ரோல் செய்ய போறோம். இதுக்கு கால் கிலோ சிக்கன் இருந்தா கூட போதும் அஞ்சு சப்பாத்தி வச்சு சூப்பரா செஞ்சு முடிச்சிடலாம் ஒரு சப்பாத்தி சாப்பிட்டாலே வயிறு நிரம்பிடும். அந்த அளவுக்கு டேஸ்ட்டா இருக்கும்.

டேஸ்டான இந்த ரெசிபியை கண்டிப்பா வீட்ல இருக்குறவங்க கூட செஞ்சு என்ஜாய் பண்ணி சாப்பிட்டு பாருங்க. குழந்தைகள் இதை கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க. குழந்தைகள் மட்டுமில்லாமல் பெரியவங்களும் ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. இந்த சுவையான ரெசிபிக்கு எல்லாரும் அடிமை ஆயிடுவாங்க அந்த அளவுக்கு டேஸ்ட்டா இருக்கும். டேஸ்ட்டான இந்த ரெசிபியை மிஸ் பண்ணாம செஞ்சு பாருங்க. சிக்கன் கூட தயிர் எலுமிச்சை சாறு சில மசாலாக்கள் சேர்த்து நல்ல ஊறவெச்சு அதுக்கப்புறம் வேக வச்சு அதுக்கு மேல வெங்காயம் குடைமிளகாய் சேர்த்து சப்பாத்திக்குள்ள ரோல் பண்ணி சாப்பிடும் போது வெங்காயம் குடைமிளகாய் சாப்பிடுவதற்கு நல்லா கிரன்சியா சூப்பரா இருக்கும்.

டேஸ்டான இந்த ரெசிபிக்கு எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க.மீந்து போன சப்பாத்தியும் யூஸ்ஃபுல்லா அந்த மாதிரி இருக்கும். இந்த மாதிரி மீந்து போன சப்பாத்தி வைத்து தான் இந்த ரெசிபியை செய்யணும் அப்படின்ற அவசியம் கிடையாது. நீங்க பிரஷ்ஷா சப்பாத்தி போட்டு கூட செய்யலாம். குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸுக்கு இதை வச்சு விட்டா சூப்பரா சாப்பிட்டு வந்துடுவாங்க. நைட்டு டின்னருக்கும் கொடுக்கலாம். ஒரு சிலர் இந்த டிக்கா ரோலை மைதா மாவு சப்பாத்தியில் செய்வாங்க ஆனா நம்ம இன்னைக்கு கோதுமை மாவு சப்பாத்தியில செய்ய போறோம். இப்ப வாங்க இந்த சுவையான சிக்கன் டிக்கா ரோல் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : மசாலா எதுவும் அரைக்காம சிம்பிளா இந்த மாதிரி சிக்கன் தொக்கு செஞ்சு பாருங்க!!

Recipes AMP · Quick view
View full