சில்லி பரோட்டா ரெசிபி இனிமேல் கடையில் வாங்காமல் வீட்டிலேயே செய்து பாருங்கள்!!
பரோட்டாவோட விலை குறைவாய் இருந்தாலும் அதையே நம்ம சில்லி பரோட்டா கொத்து பரோட்டானு வாங்கும்போது அதோட விலை கொஞ்சம் அதிகமா தான் இருக்கும். அதோட அவங்க சில்லி பரோட்டாக்கு பயன்படுத்துற எண்ணெயும் கூட எப்படி இருக்கும்னு தெரியல.அதனால இனிமேல் சில்லி பரோட்டா சாப்பிடணும் அப்படின்னு தோணுச்சுன்ன
பரோட்டாவோட விலை குறைவாய் இருந்தாலும் அதையே நம்ம சில்லி பரோட்டா கொத்து பரோட்டானு வாங்கும்போது அதோட விலை கொஞ்சம் அதிகமா தான் இருக்கும். அதோட அவங்க சில்லி பரோட்டாக்கு பயன்படுத்துற எண்ணெயும் கூட எப்படி இருக்கும்னு தெரியல.அதனால இனிமேல் சில்லி பரோட்டா சாப்பிடணும் அப்படின்னு தோணுச்சுன்னா கடையில போய் வாங்காம வீட்டிலேயே சூப்பரான சில்லி பரோட்டா செஞ்சு சாப்பிடுங்க. இந்த சில்லி பரோட்டா செய்றதுக்கு நம்ம முதலில் பரோட்டாவை நல்லா வறுத்தோ இல்லனா எண்ணெயில் போட்டு பொரிச்சோ எடுக்கணும். அப்பதான் சாப்பிடுவதற்கு கிரிஸ்பியா டேஸ்ட்டா சூப்பரா இருக்கும். டேஸ்டான இந்த ரெசிபியை வீட்டிலேயே செய்து பாருங்கள். இனிமேல் கடையில் வாங்காமல் வீட்டிலேயே கடையில் கிடைக்கிற மாதிரி இந்த ரெசிபியை செஞ்சு பாருங்க.
சின்ன குழந்தைகளுக்கு சில்லி பரோட்டா அப்படின்னு சொன்னாலே நாக்குல எச்சில் ஊறும். அந்த அளவுக்கு சில்லி பரோட்டாவோட சுவை ரொம்பவே சூப்பரா இருக்கும். சுவையான இந்த சில்லி பரோட்டா ரெசிபியை ஒரு சிலருக்கு எப்படி செய்வது என்று தெரியாது. கடையில போய் வாங்குனா தான் நல்லா இருக்கும் அப்படின்னு நினைச்சிட்டு இருப்பாங்க ஆனா அப்படி கிடையாது வீட்டிலேயே கடையில் கிடைக்கிற மாதிரி நம்ம சூப்பரா செய்ய முடியும். பொதுவாய் எல்லாருடைய வீட்டிலுமே தக்காளி சாஸ் சோயா சாஸ் சில்லி சாஸ் எல்லாமே வாங்கி வச்சிருப்போம். அந்த சாஸ் வகைகள் மட்டும் இல்லன்னா எக்ஸ்ட்ரா கடைல வாங்குற மாதிரி இருக்கும். ஆனால் அது ஒரு தடவை வாங்கி வச்சுக்கிட்டீங்கன்னா நிறைய ரெசிபிஸ் செய்யலாம்.
அது மொத்தமாவே ஒரு 50 ரூபாய் அந்த மாதிரி தான் வரும். அதனால வீட்ல செஞ்சா நிறைய செலவாகும் அப்படின்னு நினைச்சுட்டு கடையில் போய் வாங்க வேண்டாம். கடையில பரோட்டா மட்டும் வாங்கிட்டு, வீட்டிலேயே இந்த ரெசிபியை செய்யலாம். இல்ல வீட்லையே பரோட்டா செய்ய தெரியுமா அதையும் கூட இனிமேல் வீட்டிலேயே செஞ்சு சூப்பரான கொத்து பரோட்டா சில்லி பரோட்டா என்று நம்மலே செஞ்சு சாப்பிட்டுக்கலாம். இந்த சுவையான சில்லி பரோட்டா ரெசிபி வீட்ல தான் செஞ்சோம் அப்படின்னு நம்ப முடியாத அளவுக்கு சூப்பரா செய்யலாம். இது வாங்க இந்த சுவையான சில்லி பரோட்டா ரெசிபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ரோட்டு கடை ஸ்டைல் முட்டை கொத்து பரோட்டா இப்படி வீட்டிலயே செய்து பாருங்க!