சிக்கன் வாங்கி இப்படி கூட செய்யலாம் எவ்வளவு செய்தாலும் உடனே காலியாகி விடும்! இதன் ருசியே தனி!
அசைவ உணவு பிரியம் உள்ளவர்களில் சிலர் குறிப்பாக சிக்கன் உணவுகளை மட்டும் ருசிப்பதை பழக்கமாக வைத்துள்ளனர். சிக்கன் வகை உணவை பொறித்து, குழம்பு வைத்து , கிரில், தந்தூரி என பல வகைகளிலும் சமைத்து ருசித்து சாப்பிடலாம். உணவுகங்களுக்கு சென்றால் சிக்கன் வகை உணவுகளுக்கென கண் முன்னால் மிகப் ப
அசைவ உணவு பிரியம் உள்ளவர்களில் சிலர் குறிப்பாக சிக்கன் உணவுகளை மட்டும் ருசிப்பதை பழக்கமாக வைத்துள்ளனர். சிக்கன் வகை உணவை பொறித்து, குழம்பு வைத்து , கிரில், தந்தூரி என பல வகைகளிலும் சமைத்து ருசித்து சாப்பிடலாம். உணவுகங்களுக்கு சென்றால் சிக்கன் வகை உணவுகளுக்கென கண் முன்னால் மிகப் பெரிய பட்டியலே காட்டுவார்கள். தினமும் ஒரே மாதிரியாக இட்லி, தோசை, பொங்கல் என்று தான் அனைவரும் சாப்பிட்டு கொண்டிருக்கின்றோம். என்றாவது ஒருநாள் சற்று வித்தியாசமான உணவுகளையும் தான் சாப்பிட்டு பார்ப்போமே.
மாடர்ன் உலகில் குழந்தைகள் சற்று வித்தியாசமாக அனைத்தையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படித் தான் சாப்பிடும் உணவுகளையும் சற்று வேறு விதமாக செய்து கொடுத்தால் விருப்பமாக சாப்பிட்டு முடிப்பார்கள். சிக்கனை இப்படி சில்லி சிக்கன், சிக்கன் ஃப்ரை என்று செய்து கொடுத்தால் விரும்பிச் சாப்பிடுவார்கள். உங்களின் சுவை தேடலை நிவர்த்தி செய்வதற்கான ஸ்பெஷல் உணவாக சில்லி சிக்கன் செய்வது எப்படி எனத் தெரிந்து கொள்வோம்.