வீட்டில் 5 மூட்டை இருந்தால் போதும் சூப்பரான சில்லி முட்டை இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க டக்குனு காலியாகிடும்!
முட்டை யாருக்குத்தான் பிடிக்காது. பெரும்பாலும் நிறைய பேருக்கு முட்டை பிடித்தமானது. ஆனால் வீட்டில் செய்தால் ஒரேமாதிரி யான சுவையில் செய்வது போல இருக்கும், சில்லி முட்டை இருக்க எந்தெந்த பொருட்களை சேர்த்து, எந்த பக்குவத்தில் செய்ய வேண்டும் என்பதை பற்றிய ரெசிபி இதோ இந்த பதிவில் உங்களு
முட்டை யாருக்குத்தான் பிடிக்காது. பெரும்பாலும் நிறைய பேருக்கு முட்டை பிடித்தமானது. ஆனால் வீட்டில் செய்தால் ஒரேமாதிரி யான சுவையில் செய்வது போல இருக்கும், சில்லி முட்டை இருக்க எந்தெந்த பொருட்களை சேர்த்து, எந்த பக்குவத்தில் செய்ய வேண்டும் என்பதை பற்றிய ரெசிபி இதோ இந்த பதிவில் உங்களுக்காக.
முட்டை வைத்து ஸ்பெஷலான ஒரு சில்லி முட்டை தான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போரோம். முட்டை பொரியல், குழம்பாக செய்து கொடுத்தால் நிச்சயமாக வீட்டில் இருப்பவர்கள் சாப்பிட மாட்டார்கள். ஆனால் குழந்தைகள் விரும்பி இந்த சில்லி முட்டை சாப்பிடுவார்கள்.
இதுவரை மஸ்ரூம் சில்லி, காலிபிளவர் சில்லி, பன்னீர் சில்லி கூட சாப்பிட்டு இருப்பீர்கள். முட்டை சில்லி சாப்பிட்டு இருக்கீங்களா. ஒரு முறை உங்களுடைய வீட்டிலேயே உங்கள் கையாலேயே செய்து சாப்பிட்டு பாருங்கள். அத்தனை அசத்தலாக இருக்கும். முட்டை விரும்பாத குழந்தைகள் கூட இப்படி செய்து கொடுத்தால் விரும்பி விரும்பி சாப்பிடுவார்கள். உடலுக்கு ஆரோக்கியம் தரும் இந்த சில்லி முட்டை எப்படி செய்வது தெரிந்துகொள்வோம் வாருங்கள்.