Advertisement
அசைவம்

நாவில் எச்சில் ஊறும் ருசியான சைனீஸ் ஸ்டைல் இறால் வறுவல் இப்படி செய்து பாருங்க!

Advertisement

கடல்வாழ் உயிரினங்களில் இறால் ரொம்பவும் வித்தியாசமானது. சிறிய மற்றும் பெரிய பெரிய அளவுகளில் கூட கிடைக்கும் இந்த இறால் என்றால் சிலருக்கு அலாதியான ஒரு விருப்பம் உண்டு. இறால் வைத்து குழம்பு, வறுவல், இறால் 65, இறால் தொக்கு என பல உணவுகளை செய்து கொடுக்கலாம். இறால் பிரியர்களுக்கு சைனீஸ் ஸ்டைலில் ரொம்பவும் சுலபமாக செய்யக்கூடிய இந்த இறால் வறுவல் சுவையாக எப்படி செய்யலாம்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

Advertisement

சைனீஸ் இறால் வறுவல் | Chinese Prawn Fry Recipe in Tamil

Print Recipe
கடல்வாழ் உயிரினங்களில் இறால் ரொம்பவும் வித்தியாசமானது. சிறிய மற்றும் பெரிய பெரிய அளவுகளில் கூட கிடைக்கும் இந்த இறால் என்றால் சிலருக்கு அலாதியான ஒரு விருப்பம் உண்டு. இறால் வைத்து குழம்பு, வறுவல், இறால் 65, இறால் தொக்கு என பல உணவுகளை செய்து கொடுக்கலாம். இறால் பிரியர்களுக்கு சைனீஸ் ஸ்டைலில் ரொம்பவும் சுலபமாக செய்யக்கூடிய இந்த இறால் வறுவல் சுவையாக எப்படி செய்யலாம்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
Advertisement
Course Fry, LUNCH
Cuisine Chinese
Keyword Chinese Prawn Fry
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Servings 4 people
Calories 158

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 500 கிராம் உரித்த இறால்
    Advertisement
  • 2 மேஜைக்கரண்டி தக்காளி சாஸ்
  • 1 மேஜைக்கரண்டி மிளகாய் வற்றல் விழுது
  • 1 சிட்டிகை சைனீஸ் உப்பு
  • 4 மேஜைக்கரண்டி கார்ன்ஃபிளோர்
  • 3 மேஜைக்கரண்டி இஞ்சி,பூண்டு விழுது
  • 1 முட்டையின் வெள்ளைப் பகுதி
  • 1 தேக்கரண்டி உப்பு
  • 4 மேஜைக்கரண்டி தண்ணீர்
  • 1 லிட்டர் எண்ணெய் பொறிக்க தேவையான அளவு

Instructions

  • முட்டையின் வெள்ளைப் பகுதி, 3 மேஜைக்கரண்டி கார்ன்ஃபிளோர், உப்பு, தண்ணீர், எண்ணெய் இவற்றைச் சேர்த்து ஒரு கலவையைத் தயாரிக்கவும்.
  • அந்த கலவையில் இறாலை 20 நிமிடம் ஊர வைக்கவும். தக்காளிசாஸ், சைனீஸ் உப்பு, மீதமுள்ள கார்ன்ஃபிளோர், இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் வற்றல் விழுது ஆகியவற்றை ஒன்றாகக் கலக்கவும்.
  • தேவையான அளவு எண்ணெயைச் சூடாக்கி, ஊர வைத்த இறாலைபொன்னிறமாக வறுத்து எடுக்கவும். 3 மேஜைக்கரண்டி எண்ணெயை சூடாக்கி தக்காளி சாஸ் கலவையை 1 நிமிடம் வதக்கவும்.
  • இதில் இறாலைக் கலந்து மேலும் 5 நிமிடம் வதக்கவும். இறால் – சைனீஸ் ஸ்டைல் ரெடி!

Nutrition

Serving: 200g | Calories: 158kcal | Carbohydrates: 13.8g | Protein: 15g | Fat: 4.3g | Fiber: 1.1g | Sugar: -1g
Advertisement
Prem Kumar

Recent Posts

சாக்லேட் குல்ஃபி வீட்லயே செஞ்சு ஜாலியா சாப்பிடுங்க!

ஐஸ்கிரீம் அப்படி என்றாலே குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் ல நிறைய வகைகள் இருக்கு கப் ஐஸ்,குச்சி ஐஸ்,குல்பி ஐஸ், கோன்…

2 மணி நேரங்கள் ago

ஈரல் மிளகு வறுவல், வீட்டில் இப்படி சமைத்து பாருங்கள், இதன் சுவைக்கு ஒரு பிடி சாதமும் மிஞ்சாது!

பொதுவாகவே அசைவ உணவு என்றால் மிகவும் எளிமையாக கிடைப்பது கோழிக்கறி தான். ஆனால் கோழிக்கறியை விட சற்று விலை அதிகமாக…

3 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் பாசிப்பருப்பு பிரதமன் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

பிரதமன் என்றால் பாயாசம் என்று அர்த்தம் ஆகும். பல வகையான பொருட்களைக் கொண்டு பல வகைகளில் தயாரிக்கப்படும், இந்த பிரதமன்…

4 மணி நேரங்கள் ago

இட்லி ,தோசை சாதம்,சப்பாத்திக்கு அருமையான பாலக் கீரை தால் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!

இரும்புச்சத்து அதிகம் நிறைந்த இந்த பாலக் கீரையை வாரத்தில் ஒரு நாளாவது நம்முடைய உணர்வோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலும்…

5 மணி நேரங்கள் ago

வாஸ்து சாஸ்திரத்தின் படி கற்றாழையை வீட்டில் எந்த திசையில் வைத்தால் நல்லது என்று பார்க்கலாம்

கற்றாழை ஒரு சில இடங்களில் கொத்து கொத்தாக நிறைய இருக்கும் ஆனால் கற்றாழையின் பயன்கள் நமக்கு தெரியாததால் அதனை அலட்சியமாக…

9 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியில் சூப்பரான மலபார் முட்டை பிரியாணி ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

அசைவ பிரியர்கள் அனைவருக்குமே பிரியாணி என்பது மிகவும் பிடித்த உணவு ஆகும். அதிலும் குறிப்பாக முட்டை பிரியாணி என்றால் சொல்லவா…

10 மணி நேரங்கள் ago