காரசாரமான சின்ன வெங்காய புளி குழம்பு செய்வது எப்படி ?
நாம் தினசரி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்று தான் புளி குழம்பு, இந்த புளிக்குழம்பு பல்வேறு வகையில் வேறு வேறு விதமான காய்கறிகளை வைத்து நாம் செய்து சாப்பிடுகிறோம். அதில் இன்று நாம் சின்ன வெங்காயம் புளிக்குழம்பு பற்றி தான் இன்று நாம் பார்க்க இருக்கிறோம். இந்த சின்ன வெங்காயம் பளி குழம்
நாம் தினசரி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்று தான் புளி குழம்பு, இந்த புளிக்குழம்பு பல்வேறு வகையில் வேறு வேறு விதமான காய்கறிகளை வைத்து நாம் செய்து சாப்பிடுகிறோம். அதில் இன்று நாம் சின்ன வெங்காயம் புளிக்குழம்பு பற்றி தான் இன்று நாம் பார்க்க இருக்கிறோம். இந்த சின்ன வெங்காயம் பளி குழம்பு வைக்க நாமமே செய்த ஒரு குழம்பு மசாலா பொடி சேர்த்து செய்யும் போது இதன் சுவையும் மணமும் இன்னும் கூடுதலாகவே இருக்கும்.
இதையும் படியுங்கள் : சுவையான வெண்டைக்காய் புளி குழம்பு செய்வது எப்படி ?
இப்படி இந்த முறையில் நீங்கள் சின்ன வெங்காய புளிக்குழம்பு செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு பறிமாறினால் அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் பிடித்தமான ஓரு புளிகுழம்பாக இருக்கும். ஆகையால் இன்று இந்த சின்ன வெங்காய புளிக்குழம்பு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறிப்பு தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
English Overview: chinna vengayam puli kulambu is one of the most important dishes in india. chinna vengayam puli kulambu recipe or chinna vengayam puli kulambu seivathu eppadi or chinna vengayam puli kulambu in Tamil are a few important terms to describe this recipe in the tamil language.