சிப்பி காளான் வறுவல் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க அவ்வளவு ருசியா இருக்கும்!!
காளானில் நிறைய வகைகள் இருக்கு சிப்பி காளான் பட்டன் காளான் அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம். அந்த வகையில இப்ப நம்ம சிப்பி காளான் வச்சு ஒரு சூப்பரான வறுவல் ரெசிபி செய்ய போறோம். இது ரொம்ப ரொம்ப சிம்பிளான ஒரு ரெசிபி பத்து நிமிஷத்துல செஞ்சு முடிச்சிடலாம் அவ்ளோ ருசியாகவும் இருக்கும்.
காளானில் நிறைய வகைகள் இருக்கு சிப்பி காளான் பட்டன் காளான் அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம். அந்த வகையில இப்ப நம்ம சிப்பி காளான் வச்சு ஒரு சூப்பரான வறுவல் ரெசிபி செய்ய போறோம். இது ரொம்ப ரொம்ப சிம்பிளான ஒரு ரெசிபி பத்து நிமிஷத்துல செஞ்சு முடிச்சிடலாம் அவ்ளோ ருசியாகவும் இருக்கும். ரசம் சாதம், சாம்பார் சாதம், தயிர் சாதம், தக்காளி சாதம் அப்படின்னு எல்லாத்துக்குமே சைடு டிஷ் ஆக வைத்து சாப்பிட ஒரு சூப்பரான ரெசிபி இது.
இந்த ரெசிபியை கண்டிப்பா மிஸ் பண்ணாம ஒரு தடவை செஞ்சு பாருங்க. இந்த காளான் ரெசிபி அசைவத்துக்கு மாற்றாக ஒரு சூப்பரான ரெசிபியாக இருக்கும். அசைவத்துல என்னதான் நிறைய ரெசிபிஸ் இருந்தாலும் சைவத்துல காளான், பன்னீர், காலிஃப்ளவர் இதெல்லாம் அசைவத்துக்கு மாற்றாக செய்யக்கூடிய சைவ வகைகள் அப்படின்னே சொல்லலாம். அசைவம் சாப்பிட முடியாது நேரத்தில் இந்த பொருட்களை எல்லாம் வைத்து சூப்பரா அசைவ சுவையில் நிறைய ரெசிபி செய்யலாம்.
அதே மாதிரி தான் இப்பவும் நம்ம செய்ய போறோம். இந்த ரெசிபியை சைட் டிஷ் ஆக மட்டுமில்லாமல் சுட சுட சாதத்திலையும் போட்டு பிசைந்து சாப்பிடலாம் அவ்வளவு ருசியாக இருக்கும். இந்த ருசியான ரெசிபியை கண்டிப்பாக மிஸ் பண்ணாம உங்க வீட்ல ஒரு தடவ செஞ்சு பாருங்க. ஒரு தடவை செஞ்சுட்டீங்கன்னா அதுக்கப்புறம் விடாம அடிக்கடி செஞ்சுக்கிட்டே இருப்பீங்க. இப்ப வாங்க இந்த ருசியான டேஸ்டான சிப்பி காளான் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : கமகமக்கும் ஆரோக்கியமான சுவையான காளான் ஊத்தாப்பம் இப்படி செய்து பாருங்க!