குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சாக்லேட் வைத்து ருசியான சாக்லேட் கேக் ஒருமுறை செய்து பாருங்களேன்!!!
பொதுவாக அனைவருக்கும் பேக்கரியில் இருக்கின்ற அனைத்து உணவுகளுமே மிகவும் பிடித்தமானதாக இருக்கும். காரணம் மிகவும் அருமையான ருசியில் அங்கு அனைத்து பொருட்களுமே நமக்கு கிடைக்கும். அதிலும் இனிப்பு பொருட்கள் என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இப்பொழுதெல்லாம் குழந்தைகள் மட்டும் இல்
பொதுவாக அனைவருக்கும் பேக்கரியில் இருக்கின்ற அனைத்து உணவுகளுமே மிகவும் பிடித்தமானதாக இருக்கும். காரணம் மிகவும் அருமையான ருசியில் அங்கு அனைத்து பொருட்களுமே நமக்கு கிடைக்கும். அதிலும் இனிப்பு பொருட்கள் என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இப்பொழுதெல்லாம் குழந்தைகள் மட்டும் இல்லாமல் பெரியவர்களும் இனிப்பு பொருட்களை விரும்பி உண்ணுகிறார்கள்.
அதிலும் பேக்கரியில் கிடைக்கின்ற கேக் வகைகள் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். கேக்குகளில் பலவகையான கேக்குகள் உண்டு. ஸ்பான்ஜ் கேக் மில்க் கேக் ,பட்டர் கேக், புட்டிங் கேக், ரவா கேக் என கேக் வகைகளை நாம் சொல்லிக் கொண்டே போகலாம். அந்த அளவிற்கு நிறைய வெரைட்டீஸ் கேக் வகைகளில் உண்டு. கேட்டவிர குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று என்றால் அது சாக்லேட் தான். சாக்லேட் களை வைத்து செய்யக்கூடிய ஒரு அருமையான சாக்லேட் கேக் எப்படி செய்வது என்று நாம் பார்க்க போகிறோம்.
அதிலும் வீட்டிலேயே எப்படி பேக்கரி சுவையில் செய்வது என்று பார்க்கப் போகிறோம். வீட்டில் கேக் செய்வது கடினமான வேலை என்று நினைத்துக் கொண்டிருப்போம் ஆனால் மிகவும் சுலபமாக வீட்டிலேயே இந்த சாக்லேட் கேக் நம்மால் செய்ய முடியும். அதிலும் மிக குறைவான பொருட்களை வைத்தே நம்மால் இந்த சாக்லேட் கேக்குகளை சுலபமாக சுவையாக செய்ய முடியும். வாங்க இந்த சாக்லேட் கேக் எப்படி ருசியா செய்றதுன்னு பார்க்கலாம்.