சுவையான சாக்லெட் கோல்டு காபி இப்படி செஞ்சி பாருங்க!

பொதுவாக நான் தாகத்தை தீர்த்துக் கொள்வதற்காக கடைகளில் இருக்கும் அதிகம் கேஸ் அடைத்த குளிர்பானங்கள் மற்றும் நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதற்காக ரசாயனங்கள் கலந்த மில்க் ஷேக் மற்றும் இதர குளிர்பானங்களை வாங்கி குடித்து நமது உடலையும் கெடுத்து நம் பணத்தையும் விரையமாக்குவதற்கு பதிலாக அந்த

By Prem Kumar · 8/2/2023

பொதுவாக நான் தாகத்தை தீர்த்துக் கொள்வதற்காக கடைகளில் இருக்கும் அதிகம் கேஸ் அடைத்த குளிர்பானங்கள் மற்றும் நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதற்காக ரசாயனங்கள் கலந்த மில்க் ஷேக் மற்றும் இதர குளிர்பானங்களை வாங்கி குடித்து நமது உடலையும் கெடுத்து நம் பணத்தையும் விரையமாக்குவதற்கு பதிலாக அந்த பணத்தில் எந்தவித இரசாயன பொருட்களும் கலக்காமல் வீட்டிலேயே சில பானங்களை தயார் செய்து நாம் குடிக்கலாம். அந்த வகையில் இன்று சாக்லேட் கோல்டு காபி பற்றி தான் பார்க்கப் இருக்கிறோம்.

இதையும் படியுங்கள் : நாவில் எச்சி ஊறும் காபி புட்டிங் செய்வது எப்படி ?

உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு சாக்லேட் என்றாலே மிகவும் பிடிக்கும் அதே சாக்லேட் வைத்து இன்று நாம் கோல்ட் காபி தயார் செய்ய போகிறோம். இதுபோன்று உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு கோல்ட் காபி தயார் செய்து கொடுத்தால் அவர்களும் விரும்பி குடிப்பார்கள் உங்களையும் அடிக்கடி இதே போல் செய்து தர சொல்வார்கள் அந்த அளவிற்கு ஒரு அசத்தலான சுவையில் இருக்கும். ஆகையால் இந்த சாக்லேட் கோல்டு காபி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full