சுட சுட சோறுடன் ஊற்றி சாப்பிட ருசியான செளசௌ கிரேவி இப்படி செய்து பாருங்க! ஒரு சட்டி சாதமும் காலியாகும்!

செளசௌ கிரேவி வீட்டில் செய்து பாருங்கள், நீங்கள் வைத்த ஒரு தட்டு சோறும் காலி ஆகிவிடும். சூடான சாதத்திற்கு மட்டும் இல்லை, சப்பாத்தி, இட்லி தோசைக்கும் அருமையாக இருக்கும். சௌசௌவில் கால்சியம் சத்துகள் காணப்படுவதால் எலும்புகளை வலுப்பெற செய்கிறது. எனவே வளரும் குழந்தைகளுக்கு சௌசௌ காயை உண

By ·

செளசௌ கிரேவி வீட்டில் செய்து பாருங்கள், நீங்கள் வைத்த ஒரு தட்டு சோறும் காலி ஆகிவிடும். சூடான சாதத்திற்கு மட்டும் இல்லை, சப்பாத்தி, இட்லி தோசைக்கும் அருமையாக இருக்கும். சௌசௌவில் கால்சியம் சத்துகள் காணப்படுவதால் எலும்புகளை வலுப்பெற செய்கிறது. எனவே வளரும் குழந்தைகளுக்கு சௌசௌ காயை உண்ண கொடுக்கலாம். வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளை நீக்கி வயிற்றை சுத்தமாக வைத்துக்கொள்ளும் சக்தி இதற்கு உண்டு. உயர் ரத்த அழுத்தத்தை குறைத்து உடலை சமநிலையில் வைத்துக்கொள்ளும்.

மதிய உணவுகளுக்கு குழம்பு, , கூட்டு, பொரியல் என சாப்பிடுவதற்கு தயார் செய்து விட்டாலும் சோறுடன் வைத்து சாப்பிடுவதற்கு கிரேவி, செய்தல், தனியாக பக்க உணவாக வறுவல்,பொரியல் செய்ய தேவை இல்லை . நமக்கு புடித்த உணவை சுவையை நன்றாக இருக்கும் என்று தெரிதல் தான் நாம் சாப்பாடை சாப்பிடவே செய்வோம்.

இல்லையென்றால் அரைகுறையாக சாப்பிட்டுவிட்டு எழுந்து விடுவோம்.  என்ன கூட்டு, குழம்பு செய்வது என்று சிந்தித்துக் கொண்டே இருப்பதற்கு பதிலாக,இந்த மாதிரி ஒரு க்ராவ்ய் சுலபமாக செய்து விடலாம்.  இட்லி தோசைக்கு சைடிஷ் ஆக செய்யப்படும் சட்னிகளில் பலவகை உண்டு. அதற்கு பதில் இந்த செளசெள கிரேவி செய்தல் போதும் வித்தியாசமான சுவையில் இருக்கும். ஆமாங்க இந்த கிரேவி சௌசௌ வெச்சி தான் செய்யப் போறோம்.

Recipes AMP · Quick view
View full