இந்த சிம்பிளான சௌசௌ கூட்டு ஒரு தடவை செஞ்சு பாருங்க ருசியாக இருக்கும்!!

பொதுவா தண்ணீர் காய்கறிகள் ரொம்பவே சத்துக்கள் நிறைந்தது அப்படின்னா சுரைக்காய் சௌசௌ காய் பூசணிக்காய் அப்படின்னு சொல்லலாம். இந்த மூணு காயிலுமே கூட்டு வச்சாலும் பொரியல் வைத்தாலும் டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் அதுலயும் காரக்குழம்பு வச்சு இந்த காய்கறிகளை சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிட்டோம்னா

By Prem Kumar · 23/7/2024

பொதுவா தண்ணீர் காய்கறிகள் ரொம்பவே சத்துக்கள் நிறைந்தது அப்படின்னா சுரைக்காய் சௌசௌ காய் பூசணிக்காய் அப்படின்னு சொல்லலாம். இந்த மூணு காயிலுமே கூட்டு வச்சாலும் பொரியல் வைத்தாலும் டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் அதுலயும் காரக்குழம்பு வச்சு இந்த காய்கறிகளை சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிட்டோம்னா டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். அந்த வகையில இந்த தண்ணீர் காய்கறிகள்ல சௌசௌ காய் வச்சு ஒரு சிம்பிளான கூட்டு தான் இன்னைக்கு நம்ம பாக்க போறோம். இந்த சௌசௌ காய் கூட்டு ரசம் சாதம் கூட வச்சு சாப்பிட ஒரு சூப்பரான காமினேஷன். உங்க வீட்ல காரக்குழம்பு வச்சீங்கன்னா கண்டிப்பா இந்த சௌசௌ காய் கூட்டு செஞ்சு சாப்பிடுங்க கண்டிப்பா நல்லா இருக்கும்.

அது மட்டும் இல்லாம வெள்ளை சாதத்தில் இந்த சௌசௌ காய் கூட்டு போட்டு அப்படியே பிரட்டி சாப்பிடலாம் அதுவுமே சூப்பரா இருக்கும். உங்க குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ்க்கு இது கொடுத்து விடுங்க கண்டிப்பா காலி பண்ணிட்டு தான் வருவாங்க ரொம்ப சிம்பிளான ஒரு கூட்டம் இருந்தாலும் டேஸ்ட் ரொம்ப வே சூப்பரா இருக்கும் அது மட்டும் இல்லாம சத்தும் அதிகமான ஒரு காய்தான் இது. உடல் எடையை குறைக்கணும் அப்படின்னு நினைக்கிறவங்க உங்க டயட்ல இந்த சௌசௌ காய் நிறைய சேர்த்துக்கோங்க. இப்ப வாங்க இந்த சிம்பிளான டேஸ்டான சௌசௌ காய் கூட்டு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : ஒரு தடவை இந்த கேரட் சௌசௌ மசாலா குழம்பு செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

Recipes AMP · Quick view
View full