இந்த கிறிஸ்துமஸ்க்கு தித்திக்கும் சுவையில் பிளம் கேக் இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்! வீட்டிலயே ரெம்ப சுலபமாக செய்து விடலாம்!
கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கிவிட்டது. இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பலரின் வீடுகளிலும், வகைவகையான இனிப்புகள் மற்றும் பலகாரங்கள் செய்ய தொடங்கியிருப்பார்கள். கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் களைகட்டத் தொடங்கிவிட்டன. கிறிஸ்துமஸ் மரங்கள், ஸ்டார்களுடன் அலுவலகங்கள் தொடங்கி
கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கிவிட்டது. இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பலரின் வீடுகளிலும், வகைவகையான இனிப்புகள் மற்றும் பலகாரங்கள் செய்ய தொடங்கியிருப்பார்கள். கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் களைகட்டத் தொடங்கிவிட்டன. கிறிஸ்துமஸ் மரங்கள், ஸ்டார்களுடன் அலுவலகங்கள் தொடங்கி வீதிகள் வரை மிளிரத் தொடங்கி விட்டன. ஆனால் கிறிஸ்துமஸ் என்றதும் நமக்கு உடனடியாக மனதில் தோன்றுவது கிறிஸ்துமஸ் தாத்தாவான சான்டாக்ளாஸ், அவர் தரும் பரிசுகள் மற்றும் கிறிஸ்துமஸ் கேக். கிறிஸ்துமஸ் என்றதுமே நம் நினைவில் முதலில் வருவது, கேக் தான்.
கேக் என்றால் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ரெசிபி என்றாலும் குறிப்பாக குழந்தைகள் தான் இதனை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். கேக்கில் வெண்ணிலா, ஸ்ட்ராபேரி , மார்பில் கேக், பட்டர் ஸ்காட்ச் கேக், பைன் ஆப்பிள் கேக் என்று பல விதமான கேக்குகள் உள்ளன. ஒவ்வொன்றும் அதற்குரிய தனி சுவையை உள்ளடக்கி இருக்கும். அந்த வகையில் இன்று நாம் கிறிஸ்துமஸ் ஸ்பெஷலான பிளம் கேக், சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சுவைக்கும் வகையில், மிருதுவான கேக்கை சுலபமான முறையில் மைக்ரோ ஓவன் பயன்படுத்தி செய்வது எப்படி? என்பது பற்றி இங்கு காண்போம்.
எத்தனை இனிப்புகள் வந்தாலும், கிறிஸ்துமஸ் கேக் என்பது என்றுமே ஸ்பெஷல் தான். இந்த கிறிஸ்துமஸ் கேக்கை ப்ளம் கேக் என்றும் அழைக்கின்றனர். தற்போதெல்லாம் பாரம்பரிய கிறிஸ்துமஸ் கேக் அவ்வளவு எளிதாக கடைகளில் கிடைப்பதில்லை. அப்படி கிடைத்தாலும் விலை அதிகமாக இருப்பதால் மக்கள் அதனை வாங்க யோசிக்கின்றனர். சிலருக்கு வீட்டிலேயே செய்துவிடலாம் என தோன்றினாலும், செய்முறை தெரியாமல் தவிக்கின்றனர். அப்படி எந்த குழப்பம் உங்களுக்கு வேண்டாம். இந்த கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு உங்கள் வீட்டிலேயே நீங்கள் கேக் செய்யலாம்.
இதனையும் படியுங்கள் : வீட்டிலயே நீங்களும் எளிமையாக கேக் செய்யலாம்! தித்திக்கும் சுவையில் கேழ்வரகு கேக் இப்படி செஞ்சி பாருங்க!