கொத்தவரங்காய் வைத்து இந்த மாதிரி ஒரு தடவை சிப்ஸ் செஞ்சு பாருங்க ரொம்ப ருசியா இருக்கும்!!

நிறைய காய்கறிகள் இருக்கும். அதுல ஒவ்வொருதருக்கும் ஒவ்வொரு விதமான காய்கறிகள் ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஒரு சிலருக்கு ஒரு சில காய்கறிகள் சுத்தமா பிடிக்காது அதுல ஒன்னு தான் கொத்தவரங்காய். இந்த கொத்தவரங்காய் வச்சு பொரியல் செஞ்சிருப்பீங்க கூட்டு செஞ்சீருப்பீங்க ஆனா இதெல்லாம் ஒரு சிலருக்

By Prem Kumar · 25/9/2025

நிறைய காய்கறிகள் இருக்கும். அதுல ஒவ்வொருதருக்கும் ஒவ்வொரு விதமான காய்கறிகள் ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஒரு சிலருக்கு ஒரு சில காய்கறிகள் சுத்தமா பிடிக்காது அதுல ஒன்னு தான் கொத்தவரங்காய். இந்த கொத்தவரங்காய் வச்சு பொரியல் செஞ்சிருப்பீங்க கூட்டு செஞ்சீருப்பீங்க ஆனா இதெல்லாம் ஒரு சிலருக்கு சுத்தமா பிடிக்காது. இந்த மாதிரி ஒரு தடவை சிப்ஸ் செஞ்சு கொடுத்து பாருங்க அதுக்கப்புறம் கொத்தவரங்காய் வாங்குனாலே அதுல சிப்ஸ் மட்டும் தான் செய்வீங்க அந்த அளவுக்கு செம்ம டேஸ்ட்டா இருக்கும்.

ஒரே ஒரு தடவை இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க அதுக்கப்புறம் இந்த ரெசிபியை மறுபடியும் மறுபடியும் செஞ்சுக்கிட்டே இருப்பீங்க அந்த அளவுக்கு ஒரு ருசியான ரெசிபி இது. இந்த டேஸ்டான ரெசிபிக்கு கண்டிப்பா வீட்ல இருக்குற எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க ஈவினிங் டைம்ல டீ காபி ஓட இந்த ஸ்நாக்ஸ் சாப்பிடலாம். ரசம் சாதம் தயிர் சாதம் சாம்பார் சாதம் இது எல்லாத்துக்குமே சைடு டிஷ் ஆகவும் வைத்து சாப்பிடலாம் ரொம்ப ரொம்ப டேஸ்டான ருசியான ரெசிபி இது.

இதுல அரிசி மாவு கடலைமாவு எல்லாமே சேர்க்கிறதால மொறுமொறுன்னு சாப்பிடுறதுக்கு அவ்வளவு ருசியா இருக்கும். ஒரே ஒரு தடவை கண்டிப்பா இதை ட்ரை பண்ணி பாருங்க அதுக்கப்புறம் வீட்ல இருக்குற எல்லாரும் அடிக்கடி செஞ்சு தர சொல்லி கேட்பாங்க. எப்போ ஒரே மாதிரியா உருளைக்கிழங்கு சிப்ஸ் வெண்டைக்காய் சிப்ஸ் அப்படின்னு செய்யாம இந்த மாதிரி ஒரு தடவ செஞ்சு பாருங்க கண்டிப்பா செம டேஸ்டா இருக்கும். இப்ப வாங்க இந்த ருசியான டேஸ்டான கொத்தவரங்காய் சிப்ஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : அசத்தலான கொத்தவரங்காய் புளிக்குழம்பு  எப்படி சுவையாக செய்வது? இது தெரிஞ்சா இனி புளி குழம்பு இப்படித்தான் வைப்பீங்க!

Recipes AMP · Quick view
View full