Advertisement
சைவம்

ஜம்முனு தேங்காய் அவல் காலை டிபனுக்கு இப்படி செய்து கொடுத்தால் கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம சாப்பிடுவாங்க!

Advertisement

அவல் அப்படின்னு சொன்னாலே நம்ம எப்போது செய்வது அதில் சர்க்கரை போட்டு சாப்பிடுவது தான் வழக்கம். ஆனால் நம்ம அவலில் விதவிதமான உணவுகள் செய்யலாம் அடுப்பில்லாமல் அவலில் செய்வது அப்படிங்கற ஒரு புது விஷயம் இப்போ ரொம்பவே அதிகமா டிரெண்டாயிட்டு இருக்க. அதுல சாதத்துக்கு அரிசிக்கு பதிலா இந்த அவலை தான் பயன்படுத்தி சாதமா சாப்டுட்டு இருக்காங்க. அப்படி இந்த சுவையான அவலை வைத்து விதவிதமான உணவுகள் செய்திட்டு இருக்கும்போது நம்ம எல்லாருக்கும் புடிச்ச மாதிரி தேங்காய் சாதம் எப்படி தேங்காய் அவலா பண்றது அப்படின்னு பார்க்க இருக்கும்.

இந்த சுவையான தேங்காய் அவல் ரொம்பவே டேஸ்டா இருக்கும் அப்படியே தேங்காய் சாத மாதிரியே இருக்கும். எந்த ஒரு வித்தியாசமும் தெரியாது ஆனால் நாங்க அவலில்  வித்தியாசமும் இருக்கீங்க அப்படின்னு வெளியில் சொன்னால் தான் அது அவங்களுக்கு தெரியும். ரொம்பவே ஈஸியா பத்தே நிமிஷத்துல செய்யக்கூடிய இந்த தேங்காய் அவல் எப்படி சுவையாகவும் டேஸ்டாவும் செய்யறது எல்லாருக்கும் எப்படி புடிச்ச மாதிரி கொடுக்கிறது என்று தெரிந்துகொள்ள இருக்கோம்.

Advertisement

இந்த தேங்காய் அவலை எல்லாருமே விருப்பப்பட்டு சாப்பிடுவாங்க. இதை நீங்க முழு நேரத்துக்கு காலையில டிபன் கூட எடுத்துக்கலாம். நினைச்சீங்கன்னா கூட அந்த மாதிரி எடுத்துக்கலாம் அவல் எல்லாரும் தேங்காய் வெல்லம் போட்டு அவல் சாப்பிடுவோம். இல்லைனா உப்புமா செய்திருப்போம் ஆனால் அவலில் அவல் சக்கரை பொங்கல், அவல் புளி சாதம், அவல் லெமன் சாதம் , அவல் தேங்காய் சாதம், அவல் பாயாசம் அப்படின்னு விதவிதமான உணவுகள் இந்த அவல் வச்சு பண்ணலாம் .

இந்த சுவையான அவல் உணவு சாப்பிடுவதற்கு அவ்வளவு டேஸ்டா இருக்கும். கெட்டும் போகாது அவளை ஜஸ்ட் ஊற வச்சிட்டு நம்ம அழகா சாப்பாடு செஞ்சு கொடுத்திடலாம்.  நம்ம மேல அதிக விருப்பமுள்ளவர்களுக்கு இந்த மாதிரி அவல் ஐட்டங்களை செய்து கொடுக்கும்போது அவங்க ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. அது மட்டும் இல்லாம எப்பவுமே சாதம் சாப்பிட்டுட்டு இருக்க குழந்தைகளுக்கு இந்த மாதிரி அவல்ல நீங்க உணவுகள் செய்து கொடுக்கும் போது ரொம்பவே ருசியா இருக்கும். ரொம்பவே புடிச்சும் சாப்பிடு வாங்க. இந்த சுவையான தேங்காய் அவல் எப்படி செய்யலாம்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.

தேங்காய் அவல் | Coconut Aval Recipe In Tamil

Advertisement
Advertisement
, 0)">
Print Recipe
தேங்காய் அவலை எல்லாருமே விருப்பப்பட்டு சாப்பிடுவாங்க. இதை நீங்க முழு நேரத்துக்கு காலையில டிபன் கூட எடுத்துக்கலாம். நினைச்சீங்கன்னா கூட அந்த மாதிரி எடுத்துக்கலாம் அவல் எல்லாரும்தேங்காய் வெல்லம் போட்டு அவல் சாப்பிடுவோம். இல்லைனா உப்புமா செய்திருப்போம் ஆனால்அவலில் அவல் சக்கரை பொங்கல், அவல் புளி சாதம், அவல் லெமன் சாதம் , அவல் தேங்காய் சாதம்,அவல் பாயாசம் அப்படின்னு விதவிதமான உணவுகள் இந்த அவல் வச்சு பண்ணலாம். அது மட்டும் இல்லாம எப்பவுமே சாதம் சாப்பிட்டுட்டுஇருக்க குழந்தைகளுக்கு இந்த மாதிரி அவல்ல நீங்க உணவுகள் செய்து கொடுக்கும் போது ரொம்பவேருசியா இருக்கும். ரொம்பவே புடிச்சும் சாப்பிடு வாங்க. இந்த சுவையான தேங்காய் அவல்எப்படி செய்யலாம்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.
Course LUNCH
Cuisine tamil nadu
Keyword Coconut Aval
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 213

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1 கப் கெட்டி அவல்
  • 1/2 தேங்காய் துருவல்
  • 1 ஸ்பூன் கடலைப் பருப்பு
  • 2 காய்ந்த மிளகாய்
  • 1 ஸ்பூன் கடுகு
  • 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • எண்ணெய்  தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • முதலில் கெட்டி அவலை கழுவி விட்டு பத்து நிமிடம் ஊற வைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். 
  • பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
  •  பிறகு அதில் கறிவேப்பிலை , கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்
  • பின்பு தேங்காய் துருவல் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும்.
  •  தேங்காய் வதங்கியதும்  அதில் ஊற வைத்து வடிகட்டி எடுத்து வைத்துள்ள அவலைசேர்த்து நன்றாக கலந்து விட்டு பரிமாறினால் சுவையான தேங்காய் அவல் தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 213kcal | Carbohydrates: 21g | Cholesterol: 2mg | Sodium: 121mg | Potassium: 218mg

இதையும் படியுங்கள் : காலை உணவுக்கு ஏற்ற ருசியான லெமன் அவல் இப்படி செய்து பாருங்க! யாரும் வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க!

Advertisement
Ramya

Recent Posts

மணமணக்கும் ருசியான கேரட் புலாவ் ஈஸியாக பதினைந்தே நிமிடத்தில் இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!

புலாவ் உலகம் முழுவதும் பிரபலமடைந்து இருக்கும் ஒரு உணவு வகை. பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றாலே குழந்தைகள் அதிகம் விரும்பி…

11 மணி நேரங்கள் ago

காலை வேளையில் உடல் சூட்டை குறைக்கும் இந்த வெந்தய களியை ஒரு முறை செய்து கொடுங்கள் பின் அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்!!!

அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.…

14 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 20 மே 2024!

மேஷம் துணைவரின் ஆரோக்கியத்தில் முறையாக அக்கறையும் கவனமும் காட்ட வேண்டும். இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். நிலம், சொத்து…

17 மணி நேரங்கள் ago

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

1 நாள் ago

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

1 நாள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

2 நாட்கள் ago