ஸ்வீட்ஸ் சாப்பிட நினைத்தால் தித்திக்கும் சுவையில் தேங்காய் பர்ஃபி வீட்டிலயே இப்படி செஞ்சி பாருங்க!
நம்முடைய வீட்டில் இருக்கும் தேங்காய் வைத்து மிகவும் சுவையான ஆரோக்கியமான தேங்காய் பர்ஃபி சுலபமாக எப்படி செய்வது என்பதைப் பற்றி த்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த பர்ஃபி செய்ய தேங்காய் , சர்க்கரை , நெய் போன்ற சில பொருட்கள் மட்டுமே போதும். எல்லாருக்கும் பிடி
நம்முடைய வீட்டில் இருக்கும் தேங்காய் வைத்து மிகவும் சுவையான ஆரோக்கியமான தேங்காய் பர்ஃபி சுலபமாக எப்படி செய்வது என்பதைப் பற்றி த்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த பர்ஃபி செய்ய தேங்காய் , சர்க்கரை , நெய் போன்ற சில பொருட்கள் மட்டுமே போதும்.
எல்லாருக்கும் பிடித்த இனிப்பு வகைகளில் தேங்காய் பர்பியும் கட்டாயம் இருக்கும். சுவையான தேங்காய் பர்பியை, நம்முடைய வீட்டிலேயே சுலபமாக செய்ய முடியும். குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் பிடித்தமான இந்த தேங்காய் பர்பி ரொம்ப ரொம்ப சுலபமா எப்படி செய்யறதுன்னு தான், இந்த பதிவில் தெரிஞ்சுக்க போறோம்.
இதற்கு நிறைய பொருட்கள் கூட தேவையில்லை. சிரமமும் கிடையாது. மொத்தமாக 15 நிமிடத்தில் தேங்காய் பர்பி செய்து முடித்துவிடலாம்.வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.