கோடைக்காலத்தில் கிடைக்கக்கூடிய மாங்காய் வைத்து தேங்காய் மாங்காய் சாதம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!
மாங்காய் சீசன் முடிவுற்றாலும் சரி, மாங்காய் மீது இருக்கும் கிரேஸூக்கு குறைச்சலே இல்லை. மாங்காயை எந்த வகையில் கொடுத்தாலும் ருசித்து சாப்பிடும் மக்களுக்கான சூப்பர் டிஷ் இது. மாங்காய் என்றாலே சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். காரணம் அதிலிருக்கும் புளிப
மாங்காய் சீசன் முடிவுற்றாலும் சரி, மாங்காய் மீது இருக்கும் கிரேஸூக்கு குறைச்சலே இல்லை. மாங்காயை எந்த வகையில் கொடுத்தாலும் ருசித்து சாப்பிடும் மக்களுக்கான சூப்பர் டிஷ் இது. மாங்காய் என்றாலே சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். காரணம் அதிலிருக்கும் புளிப்பு சுவை தான். புளிப்பு, காரம் எல்லாம் சேர்த்து சமைத்தால் எப்படி இருக்கும். கண்டிப்பாக அன்றைக்கு உங்க நாவிற்கு விருந்து தான். மாங்காயில் அனைவரும் ஊறுகாய் செய்து தான் பார்த்திருப்போம்.
ஆனால் மாங்காயில் சுவையான மாங்காய் சாதம் எப்படி செய்யலாம் என்று தெரிந்துக்கொள்ளுவோம். இந்த மாங்காய் சாதம் உங்களுக்கு காலை உணவாகவும் நீங்கள் செய்து உண்ணலாம். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவாகவும் கொடுத்து விடலாம். இந்த மாங்காய் சாதம் செய்ய அதிகமாக பொருள்களெல்லாம் தேவையில்லை. வீட்டில் இருக்கக்கூடிய எளிமையான பொருள்களே போதுமானது..!
இந்த மாங்காய் சாதத்தின் சுவையானது ஒரு முறை நீங்கள் சாப்பிட பிறகு அடிக்கடி சாப்பிட தூண்டும் அளவிற்கு சுவைமிக்கதாக இருக்கும். மிகவும் குறைவான நேரத்தில் சீக்கிரமாக செய்து முடிக்கக் கூடிய ஒரு உணவு இது. பொதுவாக தேங்காய் என்றாலே அதற்கு ஒரு தனி ருசி இருக்கத்தான் செய்கிறது. எந்த உணவு பொருட்கள் செய்தாலும், அதில் தேங்காய் சேர்த்து சாப்பிட்டால், ருசியாகத்தான் இருக்கும். அப்படி, சுவை மிகுந்த உணவு பொருளான தேங்காயில் இன்று தேங்காய் மாங்காய் இரண்டும் சேர்ந்து சாதம் செய்வது எப்படி என்பதை காணலாம்.
இதனையும் படியுங்கள் : இந்த மாங்காய் சீசன்லயே ஒரு தடவை மாங்காய் ரசம் இந்த மாதிரி வச்சு பாருங்க!!