அசத்தல் சுவையில் தேங்காய் பால் பிரியாணி மதிய உணவிற்கு இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

தினமும் மதியம் ஒரே மாதிரியான உணவுகள் சாப்பிட்டு போரடித்து விட்டதா? வித்தியாசமான சுவையில், விரைவில் செய்யக்கூடிய ரெசிபி சாப்பிட வேண்டும் என்று விரும்புகிறீர்களா? அப்படியானால் தேங்காய் பால் பிரியாணி செய்து சாப்பிடுங்கள். பிரியாணி என்றாலே அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். பிரியாணிய

By Prem Kumar · 8/11/2025

தினமும் மதியம் ஒரே மாதிரியான உணவுகள் சாப்பிட்டு போரடித்து விட்டதா? வித்தியாசமான சுவையில், விரைவில் செய்யக்கூடிய ரெசிபி சாப்பிட வேண்டும் என்று விரும்புகிறீர்களா? அப்படியானால் தேங்காய் பால் பிரியாணி செய்து சாப்பிடுங்கள். பிரியாணி என்றாலே அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். பிரியாணியில் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி என்று பல வகைகள் உள்ளன. அந்த வகையில் சைவ பிரியர்கள் விரும்பி சாப்பிடும் தேங்காய் பால் பிரியாணி பற்றி தான் பார்க்க போகிறோம். ஆனால், எப்போதும் போல் அல்லாமல் சற்று வித்தியாசமான சுவையில் தேங்காய் பால் கொண்டு இந்த பிரியாணி செய்வதால் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும், அதேசமயம் செய்வதும் சுலபம். ஒருமுறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த ரெசிபியை செய்து கொடுங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுபவர்கள். இந்த ரெசிபியை நீங்கள் குழந்தைகளின் மதிய உணவிற்கு கூட செய்து கொடுக்கலாம். பொதுவாக வீட்டில் செய்யும் உணவுகளை குழந்தைகள் சுவையாக இருந்தால் மட்டுமே சாப்பிடுவார்கள். பெரியவர்களுக்கு உணவு செய்தால் அதில் ஆரோக்கியம் நிறைந்திருக்க வேண்டும் என்பார்கள். இதற்கு ஏற்ற ஒர உணவு தான் இந்த தேங்காய் பால் பிரியாணி. இதில் உடலுக்கு தேவையான நன்மைகள் நிறைந்திருப்பதுடன் சுவையும் பிரமாதமாக இருக்கும். இப்போது இந்த பதிவில் தேங்காய் பால் பிரியாணி செய்வது எப்படி செய்வதென்று பார்ப்போம்‌.

இதனையும் படியுங்கள் : தித்திக்கும் சுவையில் ரதேங்காய் பால் அல்வா செய்து பாருங்க! வாயில் வைத்தவுடன் கரையும்!!

Recipes AMP · Quick view
View full