தேங்காய் பால் லட்டு இப்படி செய்து பாருங்க! குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்!
லட்டு என்றாலே அனைவருக்கும் பிடித்த ஒன்று. தீபாவளி வந்துவிட்டால் எல்லோருக்கும் நினைவில் வருவது பட்டாசும், லட்டு தான். ரவா லட்டு, பூந்தி லட்டு, புரோட்டின் லட்டு, கேப்பை லட்டு என பல வகைகளில் நாம் லட்டு செய்து சாப்பிட்டு உள்ளோம். இதையும் படியுங்கள் : தித்திக்கும் சுவையில் பன்னீர் தேங
லட்டு என்றாலே அனைவருக்கும் பிடித்த ஒன்று. தீபாவளி வந்துவிட்டால் எல்லோருக்கும் நினைவில் வருவது பட்டாசும், லட்டு தான். ரவா லட்டு, பூந்தி லட்டு, புரோட்டின் லட்டு, கேப்பை லட்டு என பல வகைகளில் நாம் லட்டு செய்து சாப்பிட்டு உள்ளோம்.
இதையும் படியுங்கள் : தித்திக்கும் சுவையில் பன்னீர் தேங்காய் லட்டு இப்படி செஞ்சி பாருங்க!
ஒருமுறை இந்த தேங்காய் பால் லட்டு செய்து சாப்பிட்டு பாருங்கள். உங்களுக்கே ரொம்ப பிடிக்கும். இந்த பதிவில் லட்டு செய்வது எப்படி, என்ன உபகரணங்கள் தேவை என்பதை கீழ் வருமாறு காண்போம்.