வீடே மணக்கும் ருசியான தேங்காய் பால் ரசம் இப்படி வீட்டில் எளிதாக தயார் செய்யலாம்!!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற குழம்பு வகைகளில் இந்த ரசத்திற்கு எப்போதுமே முதலிடம் தான். அது மட்டுமின்றி, உடல்நிலை சரியில்லாத நேரத்தில் இந்த ரசம் சேர்த்து சாப்பிடும் போது உடல் சோர்வை கூட நீக்கி சுறுசுறுப்பை தரும். தேங்காய் பால் ரசம் வைத்தால் அவ்வளவு சுவையாக இர

By ·

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற குழம்பு வகைகளில் இந்த ரசத்திற்கு எப்போதுமே முதலிடம் தான். அது மட்டுமின்றி, உடல்நிலை சரியில்லாத நேரத்தில் இந்த ரசம் சேர்த்து சாப்பிடும் போது உடல் சோர்வை கூட நீக்கி சுறுசுறுப்பை தரும். தேங்காய் பால் ரசம் வைத்தால் அவ்வளவு சுவையாக இருக்கும். அதே மாதிரி நாமும் வீட்டில் ட்ரை பண்ணலாம் என்றால், அந்த அளவிற்கு நமக்கு சுவை வராது. மணக்க மணக்க சூப்பரான தேங்காய் பால் ரசம் , நம்முடைய வீட்டிலும் தயார் செய்யலாம் .

 தேங்காய் பால் சாப்பிடுவதால் நீரழிவு நோய் குணமாகும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், எலும்புகளை வலுமைப்படுத்தும் இது போன்ற உடலுறுப்புகளை பாதுகாப்பாக வைத்திருக்கும். நோய்களை குணப்படுத்துவது மட்டுமல்லாமல் தேங்காய் பாலில் மாங்கனீஸ் சத்துக்கள், செலினியம், கால்சியம் போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த ரசத்தை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையில் கொஞ்சம் தேங்காய் பால் சேர்த்து எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை