Advertisement
ஜூஸ்

வெயிலுக்கு இதமா குளு குளுனு தேங்காய் பால் மில்க் ஷேக் இப்படி செய்து பாருங்க!

Advertisement

அடிக்குற வெயிலுக்கு கடைகளில் ஜுஸ் போன்று வாங்கி குடிச்சி குடிச்சி போர் அடித்து விட்டதா அப்போ தேங்காய் பால் மில்க் ஷேக் செய்து குடுச்சி பாருங்க. எனர்ஜியாக இருக்கும். அதுமட்டும்

இதையும் படியுங்கள் : குழந்தைகளுக்கு பிடித்த பீட்ரூட் மில்க் ஷேக் செய்வது எப்படி ?

Advertisement

அல்லாமல் வீட்டிலேயே குறைந்த செலவில் செய்து விடலாம். எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

தேங்காய் பால் மில்க் ஷேக் | Coconut Milk Shake Recipe In Tamil

Print Recipe
அடிக்குற வெயிலுக்கு கடைகளில் ஜுஸ் போன்று வாங்கி குடிச்சி குடிச்சி போர் அடித்து விட்டதா அப்போ தேங்காய் பால் மில்க் ஷேக் செய்து குடுச்சி பாருங்க. எனர்ஜியாக இருக்கும். அதுமட்டும் அல்லாமல் வீட்டிலேயே குறைந்த செலவில் செய்து விடலாம். எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Course Drinks
Cuisine Indian, TAMIL
Advertisement
Keyword coconut milk shake, தேங்காய் பால் மில்க் ஷேக்
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings 4 people
Calories 80

Equipment

  • 1 மிக்ஸி

Ingredients

  • ½ மூடி தேங்காய்
  • சர்க்கரை தேவையான அளவு
  • 10 முந்திரி பருப்பு
  • 10 பாதம் பருப்பு
  • ஐஸ் கடிகள் தேவையான அளவு

Instructions

  • முதலில் தேங்காவை கீந்தி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சியில் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் விட்டு அரைத்து அதன் முதல் பாலை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு அதே தேங்காயில் மீண்டும் கொஞ்சம் தண்ணீர் விட்டு இரண்டாம் பாலையும் வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
  • அடுத்து மிக்சி ஜாரில் முந்திரி பருப்பு, மற்றும் பாதம் பருப்பு இரண்டையும் சேர்த்து கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும்.
  • இப்பொழுது வடிகட்டிய தேங்காய்ப்பால், மற்றும் அரைத்த பாதம், முந்திரி பருப்பு இரண்டையும் மிக்சியில் சேர்த்து தேவையான அளவு சர்க்கரை சேர்த்து நன்கு அரைத்து ஒரு டம்பளரில் ஊற்றி அதில் ஐஸ் கட்டிகள் போட்டு அருந்தவும்.

Nutrition

Serving: 200G | Calories: 80kcal | Carbohydrates: 14g | Protein: 21g | Potassium: 352mg | Calcium: 8mg | Iron: 2mg
Advertisement
swetha

Recent Posts

இன்றைய ராசிபலன் – 09 மே 2024!

மேஷம் உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். செலவுகளை கட்டுப்படுத்துங்கள். இன்று கடந்த சில நாட்களை விட என்று மிகவும்…

2 மணி நேரங்கள் ago

பன்னீர் கேப்ஸிகம் மசாலா

இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய போகிறீர்களா? அதற்கு ஒரு சிம்பிளான அதே சமயம் வீட்டில் உள்ளோர் அனைவரும்…

12 மணி நேரங்கள் ago

மட்டன் மிளகு பிரட்டல் இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க ரெண்டு தட்டு சோறு சாப்பிடுவாங்க!

மட்டன் எடுத்தா என்ன மட்டன் குழம்பு மட்டன் பிரியாணி மட்டன் கிரேவி மட்டன் சுக்கா அப்படின்னு நிறைய செஞ்சு சாப்பிட்டு…

16 மணி நேரங்கள் ago

ஒவ்வொரு சூழலிலும் ஒரு தெய்வத்தை எத்தனை முறை வளம் வந்து வழிபட்டால் முழு பலன் கிடைக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்

நாம் பொதுவாக ஒரு கோவிலுக்கு சென்றால் அந்த கோவிலில் உள்ள தெய்வத்தை வழிபட்டு விட்டு தெய்வத்துடைய நாமத்தையோ அல்லது ஏதாவது…

16 மணி நேரங்கள் ago

வெறும் மூணு பொருள் மட்டும் வச்சி சுவையான வெள்ளரிப்பழ ஜூஸ் எப்படி செஞ்சு குடிச்சு பாருங்க!

பொதுவாவே வெள்ளரிக்காய் நம்ம உடம்புக்கு ரொம்ப நல்லது. உடம்புல இருக்க சூட்ட தனிச்சு உடம்புக்கு குளிர்ச்சியை கொடுக்கக் கூடியது தான்…

16 மணி நேரங்கள் ago

காலை டிபனுக்கு ருசியான புதினா பூரி இப்படி ஒரு தரம் செய்து பாருங்கள்! 2 பூரி அதிகமாவே சாப்பிடுவாங்க!

பூரி இந்தியாவின் புகழ்பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. பூரி தென்னிந்தியாவில் உருளைக்கிழங்கு மசாலாவுடன் மற்றும் வட…

24 மணி நேரங்கள் ago