எவ்வளவு செய்தாலும் காலியாகும் ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான தேங்காய் மோதகம் இது போன்று செய்யுங்கள்!

நாம் பிள்ளையாருக்கு படைக்கும் தேங்காய் மோதகம் விசேஷ காலங்களில் மட்டும் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. மாலை வேலைகளில் பள்ளி சென்று வரும் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸாக செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் உடலுக்கும் சத்தானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும். இதை எளிமை

By Prem Kumar · 22/4/2024

நாம் பிள்ளையாருக்கு படைக்கும் தேங்காய் மோதகம் விசேஷ காலங்களில் மட்டும் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. மாலை வேலைகளில் பள்ளி சென்று வரும் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸாக செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் உடலுக்கும் சத்தானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

இதை எளிமையாக வேகமாக செய்து விடலாம். அதே நேரம் சாப்பிடுவதற்கும் சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த தேங்காய் மோதகம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

இதையும் படியுங்கள் : நாவில் எச்சி ஊறும் ராகி பிடி கொழுக்கட்டை செய்வது எப்படி ?

Recipes AMP · Quick view
View full