இந்த ருசியான தேங்காய் ரசத்தை மட்டும் ஒருமுறை சுவைத்து விட்டால் போதும்! பிறகு சாம்பார், குழம்பு, எதுவுமே தேவை படாது!!!

நாம் சாப்பிடும் சாப்பாடு ருசியாக மட்டும் இருந்தால் போதாது. உடலுக்கு முழுமையாக ஆரோக்கியம் தரும் உணவாகவும் இருக்க வேண்டும். உடலுக்கு முழுக்க முழுக்க ஆரோக்கியத்தை கொடுக்கக்கூடிய தேங்காய் ரசம் எப்படி வைப்பது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். தேங்கா

By ·

நாம் சாப்பிடும் சாப்பாடு ருசியாக மட்டும் இருந்தால் போதாது. உடலுக்கு முழுமையாக ஆரோக்கியம் தரும் உணவாகவும் இருக்க வேண்டும். உடலுக்கு முழுக்க முழுக்க ஆரோக்கியத்தை கொடுக்கக்கூடிய தேங்காய் ரசம் எப்படி வைப்பது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். தேங்காய், மிகச் சிறந்த ரத்த சுத்திகரிப்புப் பண்டம்.

தேங்காயின் மருத்துவத்தன்மை இருதயம், கல்லீரல், சிறுநீரகக் குறைப்பாடுகளை களையக்கூடியது. தாகம் தணிக்கவும் உடலின் சூட்டைத் தணிப்பதற்கும் இதைவிடச் சிறந்த ஒன்று இல்லை.  மிக மிக சுலபமான முறையில் ஆரோக்கியம் தரக்கூடிய முற்றிலும் வித்தியாசமான ஒன்று இந்த தேங்காய் ரசம்.தேங்காய் பரசத்தை உடல் சோர்வுடன் இருப்பவர்களுக்கு வைத்து கொடுத்தால் உடனே உடல் புத்துணர்ச்சி அடைவார்கள். இந்த சமையல் குறிப்பு பதிவில் தேங்காய் வைத்து ரசம் எப்படி வைப்பது என்று கொள்ளலாம்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை