நாவில் எச்சி ஊறும் காபி புட்டிங் செய்வது எப்படி ?
என்னதான் உடலுக்கு ஆரோக்கியமான உணவு பொருட்களை வாங்கியோ அல்லது நாம் வீட்டிலேயே தயார் செய்து குழந்தைகளுக்கு கொடுத்தாலும் அவர்கள் இதை பெரிதும் விரும்பாமல் பேக்கரி மட்டும் ஹோட்டல்களில் தயார் செய்யப்படும் இனிப்பு வகைகளை தான் பெரும்பாலூம் விரும்பி சாப்பிடுவார்கள். நம்மளும் குழந்தைகள் கே
என்னதான் உடலுக்கு ஆரோக்கியமான உணவு பொருட்களை வாங்கியோ அல்லது நாம் வீட்டிலேயே தயார் செய்து குழந்தைகளுக்கு கொடுத்தாலும் அவர்கள் இதை பெரிதும் விரும்பாமல் பேக்கரி மட்டும் ஹோட்டல்களில் தயார் செய்யப்படும் இனிப்பு வகைகளை தான் பெரும்பாலூம் விரும்பி சாப்பிடுவார்கள். நம்மளும் குழந்தைகள் கேட்கிறார்கள் என பாவம் பார்த்து வாங்கி கொடுத்து விடுவோம்.
இதையும் படியுங்கள் : மதுரை ஜில் ஜில் ஜிகர்தண்டா செய்வது எப்படி ?
இனி இந்த தவறை நீங்கள் செய்யாதீர்கள் இனிமேல் உங்கள் குழந்தைகள் இது போன்ற உணவுகளை கேட்கும் பொழுது நீங்களே வீட்டில் தயார் செய்து கொடுங்கள். ஆம் இன்று காபி புட்டிங் பற்றி தான் பார்க்க இருக்கிறோம், தாறுமாறான சுவையில் இருக்கும் காபி புட்டிங் உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மாறு இருக்கும். ஆகையால் இன்று இந்த காபி புட்டிங் எப்படி செய்வது, தேவையான பொருள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
English Overview: coffee pudding is one of the most important dishes in south india. coffee pudding recipe or coffee pudding seivathu eppadi or coffee pudding recipe in Tamil are a few important terms to describe this recipe tamil.