கொத்தமல்லி துவையல் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!
ஒரு சிலருக்கு குழம்பு, ரசம், தயிர், மோர் அப்படின்னா ஊத்தி சாப்பிடறதை விட துவையல் வச்சு சாப்பிடுவதற்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். தேங்காய் துவையல், கொள்ளு துவையல், பாசிப்பயறு துவையல், துவரம் பருப்பு துவையல், பீர்க்கங்காய் துவையல் நிறைய துவையல் வெரைட்டீஸ் இருந்தாலும் இன்னைக்கு நம்ம பா
ஒரு சிலருக்கு குழம்பு, ரசம், தயிர், மோர் அப்படின்னா ஊத்தி சாப்பிடறதை விட துவையல் வச்சு சாப்பிடுவதற்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். தேங்காய் துவையல், கொள்ளு துவையல், பாசிப்பயறு துவையல், துவரம் பருப்பு துவையல், பீர்க்கங்காய் துவையல் நிறைய துவையல் வெரைட்டீஸ் இருந்தாலும் இன்னைக்கு நம்ம பாக்க போற இந்த கொத்தமல்லி துவையல் உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது. இந்த கொத்தமல்லி துவையில்ல இட்லி, தோசை சப்பாத்தி பூரி பழைய சாதம் சுடு சாதம் அப்படின்னு எல்லாத்துக்குமே சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம். டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். ஒரு சிலருக்கு இந்த கொத்தமல்லி துவையல் சுத்தமா பிடிக்காது ஆனா இந்த மாதிரி ஒரு தடவை துவையல் செஞ்சு பாருங்க கண்டிப்பா கொத்தமல்லி துவையலை சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க.
இந்த கொத்தமல்லி நம்ம அடிக்கடி உடம்புல சேர்த்துக்கிட்டோம் அப்படின்னா நம்ம உடம்புல இருக்கக்கூடிய ரத்தம் சுத்தமாகும் உடம்புல இருக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறும். நிறைய நன்மைகள் இருக்கக்கூடிய இந்த கொத்தமல்லிய நம்ம என்னதான் குழம்புல சாதத்துல இருந்து போட்டாலும் அது எடுத்து அப்படியே ஓரமா வச்சிடுவாங்க சாப்பிடவே மாட்டாங்க. ஆனா இந்த மாதிரி துவையல் செஞ்சு கொடுத்தீங்கன்னா கண்டிப்பா இந்த துவையலோட முழு சத்துக்களும் நம்ம உடம்புக்கு கிடைக்கும். ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்க கூடிய இந்த துவையல் குழந்தைகளுக்கு ஸ்கூல் லஞ்ச் பாக்ஸுக்கும் கொடுத்து விடலாம்.
இந்த துவையல் செஞ்சு முடிச்ச உடனே இதுல சுட சுட சாதத்தை போட்டு கிளறி கொத்தமல்லி துவையல் சாதமா மாத்தி குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ்க்கு கொடுக்கலாம். பழைய சாதத்துக்கு இந்த துவையலை தொட்டுக்கிட்டு சாப்பிட்டோம் அப்படின்னா ரெண்டு தட்டு பழைய சாதம் சாப்பிடலாம். அவ்ளோ ருசியா இருக்கும். ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்க கூடிய இந்த கொத்தமல்லி துவையலை நீங்களும் வீட்டில் ஒரு தடவ செஞ்சு பாருங்க. உங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். இப்ப வாங்க இது சுவையான கொத்தமல்லி துவையல ஆரோக்கியமா சட்டுனு எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : சுடான ரச சோறுடன் தொட்டுக்க ருசியான புடலங்காய் தோல் துவையல் இப்படி செய்து பாருங்க!