மதிய உணவுக்கு சுட சுட கொத்தமல்லி சாதம் இனி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!

மதிய உணவாக குழந்தைகளுக்கு என்ன செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா அப்போ உங்களுக்காகவே இந்த ரெசிபிதான் இன்று பார்க்க போகிறோம். கொத்தமல்லி சாதம் மதிய உணவாக இந்த சாதத்தை செய்து கொடுத்து பாருங்க மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு விடுவார்கள். இந்த சாதத்தை செய்வதும் சுலபம் தான், குறைந

By swetha · 31/5/2023

மதிய உணவாக குழந்தைகளுக்கு என்ன செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா அப்போ உங்களுக்காகவே இந்த ரெசிபிதான் இன்று பார்க்க போகிறோம். கொத்தமல்லி சாதம் மதிய உணவாக இந்த சாதத்தை செய்து கொடுத்து பாருங்க மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு விடுவார்கள்.

இந்த சாதத்தை செய்வதும் சுலபம் தான், குறைந்த நேரத்தில் அட்டகாசமான சுவையில் செய்து விடலாம். குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவாங்க. மீண்டும் எப்பொழுது செய்வீர்கள் என்று கேட்பார்கள். இந்த சாதத்துடன் உருளை கிழங்கு வறுவல் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.

கொத்தமல்லி சாதம் எப்படி செய்வதென்று கீழ கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Recipes AMP · Quick view
View full