Advertisement
சைவம்

ருசியான கொத்தமல்லி ரோல்ஸ் இப்படி வீட்டிலே செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!

Advertisement

வீட்டிலேயே ரொம்ப எளிதான முறையில் கொத்தமல்லி ரோல்ஸ் செய்யலாம்.  இதை செய்வதற்கு சில நிமிடமே நமக்கு தேவைப்படும். இது எல்லோருடைய வீட்டிலும் இருக்கும் பொருளை வைத்து செய்து விடலாம். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு ரெசிபி ஆகும். ஒருமுறை செய்து விட்டால் அடிக்கடி வீட்டில் முயற்சி செய்வீர்கள். கொத்தமல்லி ரோல்ஸ்  ரெசிபி சுலபமாக செய்வது எப்படி? என்பதை இனி பார்ப்போம் வாருங்கள்.

கொத்தமல்லி ரோல்ஸ் | Coriander Rolls Recipe In Tamil

Print Recipe
வீட்டிலேயேரொம்ப எளிதான முறையில் கொத்தமல்லி ரோல்ஸ் செய்யலாம்.  இதை செய்வதற்கு சில நிமிடமேநமக்கு தேவைப்படும். இது எல்லோருடைய வீட்டிலும் இருக்கும் பொருளை வைத்து செய்து விடலாம்.இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு ரெசிபி ஆகும். ஒருமுறை செய்து விட்டால்அடிக்கடி வீட்டில் முயற்சி செய்வீர்கள். கொத்தமல்லி ரோல்ஸ்  ரெசிபி சுலபமாக செய்வது எப்படி? என்பதை இனி பார்ப்போம்வாருங்கள்.
Advertisement
Course Snack, snacks
Cuisine tamil nadu
Keyword Coriander Rolls
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 31.07

Equipment

  • 1 தோசை கல்
    Advertisement
  • 1 பவுள்

Ingredients

  • 4 கப் கொத்தமல்லி நறுக்கியது
  • 200 ‌கிரா‌ம் கடலை மாவு
  • 1 கப் தேங்காய் துருவல்
  • 2 டீஸ்பூன் கசகசா
  • 1 வெங்காயம் நறுக்கியது
  • 1 பச்சை மிளகாய்
  • உப்பு தேவையானஅளவு
  • தண்ணீர் தேவையானஅளவு
  • எண்ணெய் பொரிக்க
  • 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது

Instructions

  • முதலில் கொத்தமல்லியைக் கழுவி சுத்தமாக்கி, அ‌தி‌ல்துருவிய தேங்காயைச் சேர்த்து ‌பி‌ன்ன‌ர்அரிந்த வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி-பூண்டு விழுது, கசகசா சேர்த்து கலவையாக்கி தனியாக வைத்துக்கொள்ளவும்.
  • கடலை மாவுடன் உப்பு சேர்த்து பிசைந்து, சப்பாத்தியைப் போல திரட்டிக்கொள்ளவும்.
  • நடுவில் மேலே கூறிய பூரணத்தை வைத்து நான்காக மடித்துகொள்ளவும். முனைகளை ஒட்டுவதற்கு வெண்ணெயை உபயோகிக்கவும். இதை எண்ணெயில் பொரித்து, சுட சுட பரிமாறவும்.
     

Nutrition

Serving: 100g | Calories: 31.07kcal | Carbohydrates: 1.93g | Protein: 3.52g | Fat: 0.7g | Fiber: 4.66g | Calcium: 184mg | Iron: 1.42mg
Advertisement
Advertisement
Prem Kumar

Share
Published by
Prem Kumar

Recent Posts

ருசியான காளான் போண்டா ஒரு முறை இப்படி செய்து பாருங்க! மொறு மொறுனு ருசியாக இருக்கும்!

பொதுவாக சிறியவர்களாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி ஈவ்னிங் நேரம் வந்தாலே அனைவருக்கும் ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும்…

1 மணி நேரம் ago

திருஷ்டி கழிக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரங்கள்

இந்த உலகில் யாராவது ஒருத்தர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தால் அவர்களைப் பார்த்து மற்றவர்கள் பொறாமை படுவது வழக்கம். அனைவரும் அப்படி…

2 மணி நேரங்கள் ago

உடம்பில் ரத்தம் ஊறுவதை அதிகரிக்க இந்த ஒரு ஜூஸ் குடித்தாலே போதும்!

இனிப்புச் சுவை கொண்ட இயற்கையான உணவு வகையில் பழவகைகள்  இருக்கிறது. மனிதர்களின் உடல் நலத்திற்கு பல்வேறு நன்மைகளை தரக்கூடிய சத்துக்கள்…

3 மணி நேரங்கள் ago

மதிய சமையலுக்கு ஒரு முறை இந்த ஆந்திரா ஸ்டைல் தக்காளி பப்பு செய்து பாருங்கள், பின் இதன் சுவைக்கு அடிமையாகிவிடுவீர்கள்!!

இன்று மதியம் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? எப்போதும் ஒரே மாதிரியான சமையல் செய்து போரடித்து விட்டதா? உங்கள்…

6 மணி நேரங்கள் ago

நாவூறும் ஆந்திரா ஸ்டைல் சிக்கன் ஊறுகாய் இனி வீட்டிலேயே சிம்பிளா சூப்பரா செய்யலாம்!

ஊறுகாய் என்பது ஒரு பழங்கால உணவுப் பொருளாகும். இது தலைமுறைகளாக நடைமுறையில் இருக்கும் இந்திய உணவு கலாசாரத்தின் ஒரு பகுதியாகும்.…

7 மணி நேரங்கள் ago

நல்லது நடக்க அக்னி நட்சத்திர காலத்தில் வழிபட வேண்டிய தெய்வம்

அக்னி நட்சத்திரம் என்றாலே நமக்கு ஞாபகத்திற்கு வருவது கூடை காலமும் சுட்டெரிக்கும் வெயிலும் தான். மார்ச் மாதம் தொடங்கி விட்டாலே…

7 மணி நேரங்கள் ago