வீடே மணமணக்கும் கொத்தமல்லி சாம்பார் ஒருவாட்டி இப்படி வச்சு பாருங்க ஒரு சட்டி சோறும் காலியாகும்!

உடல் ஆரோக்கியம் அளிக்கும் கொத்தமல்லி நம் வீட்டிலேயே எளிமையாக வளர்த்து விடலாம். கைப்பிடி அளவிற்கு கொத்தமல்லி தண்டு எடுத்து மண்ணில் ஊன்றி வைத்தால் போதும்! ஒரே வாரத்தில் கொத்தமல்லி சூப்பராக முளைத்துவிடும். கொத்தமல்லியில் பொட்டாசியம் சத்து அதிகம். ஆகவே உயர் ரத்த அழுத்தத்தினை குறைக்கு

By ·

உடல் ஆரோக்கியம் அளிக்கும் கொத்தமல்லி  நம் வீட்டிலேயே எளிமையாக வளர்த்து விடலாம். கைப்பிடி அளவிற்கு கொத்தமல்லி தண்டு எடுத்து மண்ணில் ஊன்றி வைத்தால் போதும்! ஒரே வாரத்தில் கொத்தமல்லி சூப்பராக முளைத்துவிடும். கொத்தமல்லியில் பொட்டாசியம் சத்து அதிகம். ஆகவே உயர் ரத்த அழுத்தத்தினை குறைக்கும் குணம் கொண்டது. கூடவே ரத்த குழாய்களை சுத்தம் செய்யும் தன்மை வாய்ந்தது. கொத்தமல்லி விதைகளை தேநீராக்கி குடித்தால், சிறுநீர் உடலில் தேக்கி வைக்கப்படாமல் உடலை விட்டு வெளியேறும்.

நம் கைகளாலேயே அதை அறுவடை செய்து இப்படி சாம்பாரும் வைத்து சாப்பிட்டால் சொல்லவா வேண்டும்? சதா என்ன குழம்பு செய்வது? என்று குழம்பிக் கொண்டிருக்கும் நேரத்தில் இப்படி ஆரோக்கியமான ஒரு சாம்பார் வைத்து வீட்டில் இருக்கும் அனைவரையும் அசத்துங்கள்! நமக்கு மிகவும் சுலபமாக மலிவாகக் கிடைக்கக்கூடிய கொத்தமல்லி கீரை வகைகளில் சத்துக்கள் ஏராளம்.

சத்தான பொருட்களை சாப்பிட வேண்டுமென்றால் விலை அதிகமான பொருட்களை தான் சாப்பிடவேண்டும் என்ற அர்த்தம் கிடையாது. நம் வீட்டின் அருகிலேயே கிடைக்கக்கூடிய பொருட்களின் மதிப்பை நாம் முழுமையாக தெரிந்து கொள்வது கிடையாது. நமக்கு சுலபமாக மலிவாக கிடைக்கக்கூடிய சத்தான பொருட்களின் பட்டியல் ஏராளம். அந்த வரிசையில் இந்த கொத்தமல்லி ஒன்று. . வாரத்தில் ஒரு முறையாவது கொத்தமல்லியை அதிகமாக சாப்பாட்டில் சேர்த்து  சமைத்து சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கும் . ஆரோக்கியமான கொத்தமல்லி சாம்பார் இப்படி வைத்து சாப்பிடுங்கள். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை