Advertisement
அசைவம்

காரசாரமான நண்டு குருமா இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி!!

Advertisement

அசைவ உணவில் விதவிதமான உணவுகளை செய்து கொடுத்தால் தட்டாமல் சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். அந்த அளவிற்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அசைவ உணவுகள் பிடித்துள்ளன. அப்படி இந்த நண்டு குருமாவை காரசாரமாக ஒரு முறை செய்து வைத்து பாருங்கள். சட்டி நிறைய சாதம் செய்தாலும் சட்டென தீர்ந்துவிடும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

நண்டு குருமா | Crab Curry Recipe in Tamil

Print Recipe
அசைவ உணவில் விதவிதமான உணவுகளை செய்து கொடுத்தால் தட்டாமல் சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். அந்த அளவிற்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அசைவ உணவுகள் பிடித்துள்ளன. அப்படி இந்த நண்டுகுருமாவை காரசாரமாக ஒரு முறை செய்து வைத்து பாருங்கள். சட்டி நிறைய சாதம் செய்தாலும் சட்டென தீர்ந்துவிடும். . வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
Course Gravy, LUNCH
Cuisine tamilnadu
Keyword crab curry
Prep Time 10 minutes
Cook Time
Advertisement
15 minutes
Servings 4
Calories 295

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Ingredients

  • 1 கிலோ நண்டு
  • தேங்காய் பால் மூன்று டம்ளர்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 வெங்காயம்
  • 1/2 தேக்கரண்டி இஞ்சி,பூண்டு அரவை
  • 2 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • 50 மிலி எண்ணெய்
  • 1 தக்காளி

அரைக்க

  • 6 தேக்கரண்டி தேங்காய் துருவல்
  • 2 தேக்கரண்டி மல்லி தூள்
  • 4 பூண்டு
  • 1 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1 தேக்கரண்டி சீரக தூள்
  • 1/2 தேக்கரண்டி மிளகு தூள்
  • 1 தேக்கரண்டி சோம்பு தூள்

Instructions

  • முதலில் நண்டை நன்கு சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நைசாக அரைத்து வைக்கவேண்டும். பின் வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்
  • பிறகு ஒரு பாத்திரத்தில் தேங்காய் பால் ஊற்றி அதில் அரைத்த மசாலவை கரைத்து தேவையான உப்பு போட்டு கலந்து கொள்ளவேண்டும் .அதில் பச்சை மிளகாய் கீறியும், மல்லி தழையை பொடியாக நறுக்கியும் போடவும்.
  • பிறகு ஒரு அகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும் நறுக்கிய வெங்காயம், தக்காளியை போட்டு வதக்கவும்.
  • பின் கழுவி வைத்திருக்கும் நண்டை மெதுவாக போட்டு கொதிக்கவிடவும். கொதிக்க ஆரம்பிக்கும் போது மூடி போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து இருபது நிமிடம் கொதிக்கவிடவும்.

Nutrition

Serving: 250g | Calories: 295kcal | Carbohydrates: 7.8g | Protein: 21g | Fat: 0.2g | Cholesterol: 99mg | Sodium: 1124mg | Potassium: 552mg | Fiber: 1.2g
Advertisement
Advertisement
Prem Kumar

Recent Posts

அட்சய திருதியை என்று தங்கம் வாங்க முடியாதவர்கள் வெள்ளி பொருட்களை வாங்கலாமா என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்

ஒவ்வொரு மாதத்திலும் திருதியை திதி வந்தாலும் சித்திரை மாதத்தில் வரக்கூடிய இந்த திதி மிகவும் சிறப்பு வாய்ந்தது. அட்சய என்பதற்கு…

35 நிமிடங்கள் ago

இனி காலை உணவாக மொறு மொறுவென்று இந்த பாலக் கீரை அடை தோசை செய்து பாருங்கள் இதன்‌ சுவையை விவரிக்க வார்த்தைகளே இருக்காது!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 05 மே 2024!

மேஷம் இது மிக அழாகான மற்றும் சிறப்பான நாளாகும். உங்களைச் சுற்றியுள்ளவர்கள் ஆதரவு தருவதால் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களுடைய…

5 மணி நேரங்கள் ago

குரு பெயர்ச்சியால் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய சில ராசிகள்

மேஷ ராசியில் பயணம் செய்து கொண்டிருந்த குரு பகவான் இப்பொழுது மே 1ம் தேதி ரிஷப ராசிக்குள் நுழைந்துள்ளார். ஜோதிட…

14 மணி நேரங்கள் ago

இட்லி தோசைக்கு ஏற்ற வல்லாரை கீரை சட்னி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

இந்த சட்னி காலை மற்றும் இரவு நேர உணவுகளுக்கு பொருத்தமாக இருக்கும். இது நம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு…

15 மணி நேரங்கள் ago

எல்லாருக்கும் ரொம்ப பிடித்தமான வெங்காய வடை கடையில் வாங்காமல் வீட்டிலேயே செய்யலாம்!

மாலை நேரத்துல டீ காபியோட ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட்டா அந்த மாலை நேரமே ஒரு சூப்பரான மாலை நேரமா அமையும்.…

17 மணி நேரங்கள் ago