நண்டு ஃப்ரை ரொம்ப ரொம்ப சிம்பிளா இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

நண்டு வாங்குனா கண்டிப்பா ஒரு தடவை இந்த மாதிரி சிம்பிளான ஒரு நண்டு ஃப்ரை செஞ்சு பாருங்க. என்னதான் சிக்கன் மட்டன் முட்டை மீன் கணவாய்னு இருந்தாலும் நண்டுக்கு அப்படின்னு சில ஃபேன்ஸ் இருப்பாங்க. நண்டு சாப்பிடுவதற்கு ஒரு சிலருக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். நண்டு வச்சு நிறைய ரெசிபி செய்யல

By Prem Kumar · 4/10/2024

நண்டு வாங்குனா கண்டிப்பா ஒரு தடவை இந்த மாதிரி சிம்பிளான ஒரு நண்டு ஃப்ரை செஞ்சு பாருங்க. என்னதான் சிக்கன் மட்டன் முட்டை மீன் கணவாய்னு இருந்தாலும் நண்டுக்கு அப்படின்னு சில ஃபேன்ஸ் இருப்பாங்க. நண்டு சாப்பிடுவதற்கு ஒரு சிலருக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். நண்டு வச்சு நிறைய ரெசிபி செய்யலாம் ஆனா ஒரு சிலருக்கு ஒன்னு ரெண்டு ரெசிபி தான் தெரியும். அவங்களுக்கு சொல்ற வகையில இன்னைக்கு நம்ம சூப்பரான ஒரு நண்டு ஃப்ரை செய்யப் போறோம். நண்டு ஃப்ரை செய்றதுக்கு ரொம்ப ரொம்ப குறைவான பொருட்கள் மட்டுமே நமக்கு தேவைப்படும். ஆனா சட்டுனு செஞ்சு முடிச்சிடலாம் சுவையும் ரொம்ப ரொம்ப தரமா இருக்கும்.

இந்த நண்டு பிரை ஒரே ஒரு தடவை மட்டும் செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க அந்த அளவுக்கு ருசியா இருக்கும். நண்டுக்கு சில மசாலா பொருட்கள் எல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறவெச்சு இந்த நண்டு ஃப்ரை செய்யும்போது அவ்ளோ ருசியா இருக்கும் நீங்க எதிர்பார்க்காத அளவுக்கு சுவை அட்டகாசமா இருக்கும். நண்டு சாப்பிடுவது ரொம்ப சூடு அப்படினாலும் சளி இருமல் காய்ச்சல் அந்த மாதிரி டயத்துல நண்டு சாப்பிடுவதற்கு சளி இருமலை குறைக்கும். இப்போ மழைக்காலம் ஸ்டார்ட் ஆயிடுச்சு அதனால இந்த மழை காலத்துக்கு ஏத்த மாதிரி இந்த நண்டு ஃப்ரை செஞ்சு சாப்பிட்டீங்கன்னா அவ்வளவு ருசியா இருக்கும்.

நல்லா சுட சுட நண்டர்பிரை செஞ்சு தட்டுல வச்சு மேல வெங்காயம் எல்லாம் போட்டு சாப்பிடும்போது சொர்க்கமாக இருக்கும். ரொம்ப ரொம்ப சுவையான சிம்பிளான இந்த நண்டு ஃப்ரை கண்டிப்பா உங்க வீட்லயும் செஞ்சு பாருங்க. வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தாங்கன்னா அவங்களுக்கும் இந்த நண்டு ஃப்ரை செஞ்சு கொடுங்க. அவ்ளோ ருசிச்சு சாப்பிடுவாங்க. வெறும் ரசம் வச்சு இந்த நண்டு ஃப்ரை வச்சாலே அவ்ளோ ருசியா இருக்கும். நல்ல மழை பெய்யும் போது சுட சுட ரசம் சாதம் வச்சு சைடு டிஷ்ஷா இந்த நண்டு பிரை வைத்து சாப்பிட்டு பாருங்க. அவ்ளோ ருசியா இருக்கும் இந்த நண்டு பிரண்ட்ஸ் செய்வதற்கு ஊற வைக்கிற நேரம் மட்டும்தான் மத்தபடி வேற எந்த பெரிய வேலையும் இருக்காது. இப்ப வாங்க இந்த சுவையான நண்டு ஃப்ரை எப்படி செய்றதுன்னு பாக்கலாம்.

இதனையும் படியுங்கள் : வறுத்து அரைத்த நண்டு மசாலா இப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க!!

Recipes AMP · Quick view
View full